TN government increasing electric bill
TN government increasing electric bill வீடுகள் தப்பித்து விட்டது வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வு ஏன் எவ்வளவு உயர்கிறது என்று தெரியுமா..!
வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டணம் உயர்வும் இல்லை என்று அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு,வணிக நிறுவனங்களுக்கான கட்டணத்தை உயர்த்துவது ஏன் என்று விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இந்த மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தொடர்ந்து செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த நிலையில்.
வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை உயர்த்துவது அறிவித்து இருக்கிறது,இதற்காக விளக்கத்தையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம்.
TN government increasing electric bill கைத்தறி, விசைத்தறிகள், போன்றவைகளுக்கு கொடுக்கப்படும் இலவசம் மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின் கட்டணம் உயர்வு இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான விளக்கத்தையும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது அதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மிக மோசமாக இருக்கிறது.
மேலும் ஒன்றிய அரசின் ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோர்யிடமிருந்து வசூல் செய்ய கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட ஆணையின்படி இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதம் தோறும் பெற வேண்டும்.
TN government increasing electric bill இந்த விலை உயர்வினால் ஏற்படக்கூடிய சுமையை குறைக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஐந்து ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின்கட்டண வகையில் வழங்கியது.
இந்த உத்தரவில் 2027 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஜூலை 1ம் தேதி மின்கட்டணம் உயர்வு இருக்கும் குறிப்பிட்ட அளவில்.
இந்த கணக்கெட்டின் படி 4.7 சதவீதம் அளவில் மின் கட்டண உயர்வு நிச்சயம் இருக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வால் நிச்சயம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமே
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து கட்டண உயர்வுகள் ஒரு பக்கம் அதிகாரித்துக் கொண்டே இருக்கிறது வருடம் சோறும்.
red onion oil for hair growth best tips 2022
சீயக்காய் அரைக்க தேவையான பொருட்கள்
இளநரையை தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்..!