TN Govt Arts Science College admission 2023

TN Govt Arts Science College admission 2023

TN Govt Arts Science College admission 2023 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எப்போது..!

மருத்துவம், பொறியியல், படிப்புகளுக்கு அடுத்து கலை அறிவியல் படிப்புகளுக்கு இடம் கிடைப்பது இப்பொழுது மிக கடினமாக இருக்கிறது.

தொழில்நுட்ப படிப்புகளை தேர்வு செய்ய விரும்பாத மாணவ மாணவிகளின் அடுத்த விருப்பம் கலை அறிவியல் படிப்புகள் தான்.

அந்த மாணவர்கள் தங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு எப்போது வரும் என காத்திருப்பார்கள் அவர்களுக்கான அறிவிப்பை மாநில உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை மே 8ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவு தொடங்கலாம்.

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மே மாதம் 8ம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்காக மாணவர்கள் https://www.tngasa.in/,   https://tngasa.org/   என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் மாணவர்கள் மே 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

TN Govt Arts Science College admission 2023

TN Govt Arts Science College admission 2023 இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்வி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம், இந்த மையங்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும்.

அனைத்து மையங்களிலும் போதிய அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Govt Arts Science College admission 2023

விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப கட்டணம் ரூபாய் 48/-

பதிவு கட்டணம் ரூபாய் 2/-

எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை பதிவு கட்டணம் ரூபாய் 2 மட்டும்.

TN Govt Arts Science College admission 2023 விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதள மூலம் செலுத்தலாம்.

விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit card / Credit card / Net banking மூலம் செலுத்தலாம்.

TNPSC Tamil Study Material PDF 2023

இணையதளம் மூலம் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் the director directorate of college education Chennai – 6 என்ற பெயரில்.

மே மாதம் 8 அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரவேலை அல்லது நேரடியாக செலுத்தலாம்.

இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய தொடங்கும் நாள்  08.08.2023

விண்ணப்பிக்க கடைசி நாள் 19.05.2023

கூடுதல் தகவல்களுக்கு

என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும் 1800 426 0110

Leave a Comment