தமிழகத்தில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி வருகின்ற பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு(tn govt cancelled Cooperative Bank debit 2021)
தேர்தல் திருவிழாவில் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சிகள் விவசாயிகளை கவரும் வகையில் நகை கடன் விவசாய கடன் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி என அறிவிப்புகளை வாரி வழங்கியது
அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைகளை வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி இப்போது வேலைகள் ஆரம்பித்து விட்டது தமிழக அரசு
கடந்த மே மாதத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தெரிவிக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் மாவட்ட மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்டவைகள் தங்க நகைகளுக்கான கடன்களை குறைந்த வட்டியுடன் விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறது
பெரும்பாலும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் நபர்கள் யார் என்றால் விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விவசாய கடன் விவசாய நகைக்கடன் குழுக்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டது
இப்போது இதனைத்தொடர்ந்து வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகள் பெற்ற கடன்களுக்கு சான்றிதழையும் கொடுத்துள்ளது ஆனால் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை
அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கூட்டுறவு அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்
MOST READ ஆபத்தான டெல்டா வைரஸிடமிருந்து இவர்கள்தான்
தமிழகத்தில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளில் 2018,2019 மற்றும் 2020 உள்ளிட்ட நிதியாண்டில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நகைகளுக்கான விவரங்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள் அனுப்பிவைக்க வேண்டும் என தமிழக அரசு இப்போது தெரிவித்துள்ளது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
இதற்கிடையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திரு மு க ஸ்டாலின் அவர்கள் அரசு தற்போது வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்வது குறித்து தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தலைமை செயலகத்தில் இருந்து வரும் சில அறிவிப்புகள் தெரிவித்துள்ளது
TN Marriage Grant Scheme Latest update 2021
இந்த திட்டம் மட்டும் செயல்படுத்தப்பட்டால் அதிகமாக பயனடைவது விவசாயிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்கள் மட்டுமே