தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மிகப்பெரிய வேலைவாய்ப்பு 2021ஆம் ஆண்டு மொத்த காலிப்பணியிடங்கள் 6000.( TN Govt Huge new Jobs announced in 2021)
தமிழக அரசு கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது மற்றும் தமிழ்நாட்டில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு சமீபத்தில் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார் அதில் தமிழ்நாடு முழுவதும் 2000 நடமாடும் மினி கிளினிக்கல் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
நடமாடும் மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், மற்றும் ஒரு உதவியாளர் தேவைப்படும் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு இப்போது தமிழக அரசு மாவட்டம் வாரியாக அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்த பணியிடங்களுக்கு 6000 நபர்களை தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளது.
வயதுவரம்பு, கல்வித்தகுதி, சம்பள விவரங்கள், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் மூலம் காணலாம்.
கல்வித்தகுதி.
நடமாடும் அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிவதற்கு 8ம் வகுப்பு டிப்ளமோ, மருத்துவம், படித்திருக்க வேண்டும் முக்கியமாக தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.
சம்பள விவரங்கள்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூபாய் 60 ஆயிரம் ரூபாய்.
செவிலியர் / MLHP மற்றும் மருத்துவ அதிகாரிக்கு கொடுக்கப்படும் சம்பள விவரங்களை பற்றி தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பில் காணலாம்.
தேர்வு செய்யும் முறை.
நடமாடும் அம்மினி கிளினிக் விண்ணப்பதாரர்கள்
எழுத்துத் தேர்வு
தனிப்பட்ட நேர்காணல்
ஆவணங்கள் சரிபார்ப்பு முறையில் தமிழ்நாடு அரசு தேர்வு செய்யும்.
வயது வரம்பு பற்றிய முழு விவரம்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
செவிலியர் / MLHP 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யும்.
விண்ணப்பிக்கும் முறை.
விண்ணப்பங்களை நேரிலோ, விரைவு தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் 11-02-2021 தேதிக்குள் அனைத்து மாவட்டத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை உங்கள் அருகிலுள்ள மாவட்ட துணை சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் அல்லது வட்டார சுகாதார நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
3 Best Insurance Scheme in India in Tamil
4-02-2021 தேதி முதல் 11-02-2021 தேதிக்குள் உங்களுடைய விண்ணப்பத்தினை உங்களுடைய மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணியாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப செவிலியர்கள், மருத்துவ உதவி பணியாளர்,, மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் எண்ணிக்கை மாறுபடும் மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிரந்தரமாக தமிழக அரசின் அரசு வேலையில் அமர்த்தப்பட மாட்டார்கள்.
தென்னிந்திய வங்கி 2021 ஆம் ஆண்டுக்கான புதிய வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.
மேலும் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.