TN Govt will introduce makkal id best 2023
இந்தியாவுக்கு ஆதார் தமிழகத்திற்கு மக்கள் ID12 இலக்கு எண்ணுடன் விரைவில் அறிமுகமாகிறது.
இந்தியாவில் ஆதார் கார்டு எப்படி பயன்படுத்தப்படுகிறது அதுபோல் தமிழகத்திற்கு தனியாக தமிழக மக்களுக்கு மக்கள் ஐடி என்ற ஒரு கார்டை உருவாக்க தமிழக அரசு தற்போது முடிவு செய்துள்ளது.
இதன்படி பொது வினியோகம், முதல்வர் காப்பீட்டு திட்டம், வருவாய், கல்வி, முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், கருவூலம், சுகாதார,ம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள தகவல்களை வைத்து ஒருங்கிணைந்த இந்த தரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இந்தியாவில் குறிப்பாக தமிழகம் அனைத்திலும் முன்னோடியாக இருக்கிறது.
இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் வட இந்தியாவில் இருந்து இளைஞர்கள் வருகை புரிகிறார்கள் வேலை வாய்ப்பிற்காக இதனால் தமிழகத்தில் பல்வேறு வகையான குற்றச் செயல்கள் நடைபெறுகிறது.
குறிப்பாக வட இந்தியர்கள் அதிகமாக தமிழகத்திற்கு வருவதனால் கொள்ளை, கொலை, கற்பழிப்பு, உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் வட இந்தியர்கள் ஈடுபடுகிறார்கள்.
அது மட்டுமில்லாமல் வட இந்தியர்கள் நிரந்தரமாக இங்கேயே தங்கி ஓட்டு போடும் உரிமமும் பெற்றுவிடுகிறார்கள்.
இதனால் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஒரு ஆபத்து உருவாகிறது என அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு நாட்களாக அரசிற்கு இது தொடர்பான அழுத்தங்களை கொடுத்து வருகிறார்கள்.
இதற்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் தமிழக அரசு இப்போது புதிய திட்டத்தை ஒன்றை செயல்படுத்த தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அனைத்து குடும்பங்களின் தகவல்கள்
இந்த நிலையில்தான் தமிழகத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் தகவல்களைக் கொண்டு ஒன்றுபட்ட மாநில குடும்ப தரவுகளை தயார் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான பணியை தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவை துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செய்ய உள்ளது.
அனைத்து துறைகளின் தகவல்கள்
TN Govt will introduce makkal id best 2023 இந்த நிலையில்தான் தமிழகத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் தகவல்களைக் கொண்டு ஒன்றுபட்ட மாநில குடும்ப தரவுத்தளத்தை தயார் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான பணியை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செய்ய உள்ளது.
அனைத்துத் துறைகளின் தரவுகள் சேமிக்கப்படும்
அனைத்து துறைகளின் தரவுகளையும் ஒருங்கிணைத்து இந்த தரவுத்தளம் உருவாக்கப்படுகிறது.
இதன்படி பொது வினியோகம், முதல்வர் காப்பீட்டு திட்டம், வருவாய், கல்வி, முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், கருவூலம், சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள தகவல்களை வைத்து ஒருங்கிணைந்த இந்த தரவுத்தளம் உருவாக்கப்பட உள்ளது.
12 இலக்க எண்கள்
TN Govt will introduce makkal id best 2023 ஆதார் எண்ணில் எப்படி 12 இலக்கு எண்கள் உள்ளதோ அதேபோல் மக்கள் ஐடி என்ற பெயரில் உருவாக்கப்படும், இந்த தரவு தளத்திற்கு 10 முதல் 12 இலக்க எண்ணை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு குடிமக்களுக்கும் தனித்தனியான மக்கள் ஐடி வழங்கப்படும்.
இதன் மூலம் அனைத்து சேவைகளையும் இந்த மக்கள் ஐடி மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
டெண்டர் பணி தொடக்கம்
TN Govt will introduce makkal id best 2023 இவற்றை தயார் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது, இது உறுதி செய்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலத்தவர்கள் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழக மக்களுக்கான தனித்துவமான அடையாள அட்டை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.