தமிழ்நாடு கிராம வங்கி வேலைவாய்ப்பு 2021 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்(TN Grama Bank recruitment 2021 last date)
வங்கி பணியாளர் தேர்வு வாரியம் இந்திய முழுவதும் ஆண்டுதோறும் காலியாக உள்ள தனியார் வங்கி மத்திய அரசின் கீழ் செயல்படும் வங்கி கிராமப்புறங்களில் இருக்கும் வாங்கி உள்ளிட்டவைகளுக்கு ஆட்களை தேர்வு செய்து பணியில் அமர்த்தும்
இந்த ஆண்டு இந்த பணியிடங்களுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதில் (SCALE- I,II,& III) MULTI-PURPOSE பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது இதற்கு அறிவிப்பு இருபது நாட்களுக்கு முன்பு வெளியானது
விண்ணப்பதாரர்கள் 28/06/2021 தேதிக்குள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் இந்த பணியிடங்கள் குறித்து சம்பள விவரம் விண்ணப்பிக்க முறை அதிகாரப்பூர்வ இணையதளம் தேர்வு செய்யும் முறை வயதுவரம்பு கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்
வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் 2021
IBPS வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில் தமிழ்நாட்டில் இருக்கும் கிராமப்புற வங்கிகளில் 470 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Office Assistant – 314
Officer Scale I – 156
IBPS வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் அலுவலக உதவியாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
அலுவலர் பதவிக்கு 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்
IBPS கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் மத்திய மாநில அரசுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் குறைந்தபட்சம் ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
IBPS தேர்வு செய்யும் முறை
இந்த பணியிடங்களுக்கு
Prelims Exam
Mains Exam
Interview
ஆகிய மூன்று கட்ட சோதனைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்
தடுப்பூசி போட்ட பிறகு இந்த விஷயங்களை
IBPS விண்ணப்ப கட்டணம்
Office Assistant பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம்
SC/ST/PWD – ரூ.175/-
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-
Officer Scale I பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம்
SC/ST/PWD – ரூ.175/-
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
IBPS விண்ணப்பிக்கும் முறை
தமிழகத்திலுள்ள கிராமப்புற வங்கிகளில் பணிபுரிய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 28/06/2021 தேதிக்குள் விண்ணப்பித்துபயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்
MOST READ 29 நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாட்கள் மட்டுமே உள்ளதால் விண்ணப்பதாரர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு நல்லது ஏனென்றால் கடைசி நாட்களில் அதிக அளவில் விண்ணப்பிக்க படுவதால் சிலநேரங்களில் இணையதளம் செயல்படுவது தாமதமாகலாம்