TN Grama Bank recruitment 2021 Quick apply

தமிழக கிராம வங்கி வேலைவாய்ப்பு 2021 ஆண்டு மொத்த காலிப்பணியிடங்கள் 470(TN Grama Bank recruitment 2021 Quick apply)

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது இந்தியா முழுவதும் வங்கிகளில் காலியாக உள்ள (Scale – I, II & III) Multi-Purpose ஆட்சேர்ப்பு பணியிடங்களை நிரப்புவதற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டது அதில் தமிழகத்தில் 470 காலி பணியிடங்கள் உள்ளது

தமிழகத்தில் வங்கிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி தேதி 28/06/2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விண்ணப்பிக்கும் முறை, சம்பள விவரம், வயதுவரம்பு, கல்வித் தகுதி, தேர்வு செய்யும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம், உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.

தமிழக கிராம வங்கி காலிப்பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் 2021.

IBPS வெளியிட்ட அறிக்கையின்படி 470 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistant – 314

Officer Scale I – 156

தமிழக கிராம வங்கி வயதுவரம்பு

இந்த பணியிடங்களுக்கு வயதுவரம்பு ஆனது அலுவலக உதவியாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் அலுவலர் பதவிக்கு 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் மேலும் வயது வரம்பு தளர்வு பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

தமிழக கிராம வங்கி கல்வித்தகுதி

TN Grama Bank recruitment 2021 Quick apply

மத்திய, மாநில அரசுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து இளங்கலை பட்டம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள்

தமிழக கிராம வங்கி தேர்வு செய்யும் முறை

இந்தப் பணியிடங்களுக்கு

Prelims Exam

Mains Exam

Interview

ஆகிய மூன்று கட்ட சோதனைகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதுகுறித்து முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்

தமிழக கிராம வங்கி விண்ணப்பக் கட்டணம்

TN Grama Bank recruitment 2021 Quick apply

Office Assistant விண்ணப்பக் கட்டணம்

SC/ST/PWD – ரூ.175/-

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-

Officer Scale I விண்ணப்பக் கட்டணம்

SC/ST/PWD – ரூ.175/-

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

விண்ணப்பிக்கும் முறை

தமிழகத்தில் உள்ள கிராம வங்கிகளில் பணிபுரிய விருப்பமும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification 2021 PDF

Apply online

Leave a Comment