TN health department new recruitment 555

சென்னையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு மொத்த காலிப்பணியிடங்கள் 555(TN health department new recruitment 555)

சென்னையில் உள்ள  தேசிய ஊரக நல திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலி பணியிடங்கள் 555 மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் ஆண் மற்றும் பெண்  விருப்பமும் தகுதியும்யுடைய விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு வருகின்ற 15/06/2021தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இந்த பணியிடம் பற்றிய முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் விண்ணப்பதாரர்கள்.

தமிழ்நாடு சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம் 2021.

TN health department new recruitment 555

சென்னையில் உள்ள தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 555 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த பிறகு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

கல்வித்தகுதி.

மருந்து வழங்குபவர்.

தமிழ்நாடு அரசால் நடத்தப்பெற்ற மருந்தாளுநர் பட்டயப்படிப்பு சித்தா / யுனானி / ஆயுர்வேத / ஹோமியோபதி அல்லது ஒருங்கிணைந்த மருந்தாளர் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும் இந்த பணியிடத்திற்கு.

சிகிச்சை உதவியாளர் ஆண் மற்றும் பெண்.

Diploma in Nursing Therapy by Direction of Indian Medicine and Homoeopathy government of Tamilnadu.

வயது வரம்பு விவரங்கள்

TN health department new recruitment 555

SC/ST/MBC/SCA/BCM/NC/BC   ஆகிய விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

தேர்வு செய்யும் முறை.

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் நேர்காணல் முறை நடத்தப்படாது தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் வகுப்புவாத சுழற்சிமுறையில் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எங்கள் YouTube பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்க

மேலும்  இந்த பணி ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே வாரத்திற்கு 6 நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

முகவரி

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் அரும்பாக்கம் சென்னை -106  இந்த முகவரிக்கு 15/06/2021 தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Southern Railway New recruitment 2021out apply

Notification PDF

Official Website

Leave a Comment