TN New change in cabinet useful tips 2022

TN New change in cabinet useful tips 2022

தமிழக அமைச்சரவையில் புதிய மாற்றம் விரைவில் வருகிறது, உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு கொடுப்பது உறுதி..!

திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கார் குறித்து புதிய தகவல் இப்போது அரசியல் வட்டாரத்தில் தீவிரமான விவாதமாக மாறி வருகிறது.

இந்த வருட இறுதியில் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் இரண்டு வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வதாக அறிவிக்கப்படாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இரண்டு மாதம் அவர் வெளிநாடுகளில் தங்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால், அதற்கு முன்பு அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களை செய்து விடவேண்டும் என ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

இதனால் உதயநிதியை அமைச்சராகி நிர்வாகத்தை கவனிக்கும் படி பொறுப்புகளை அவரிடம் கொடுக்கப்பட்டன வாய்ப்புகள் அதிகம்.

TN New change in cabinet useful tips 2022

ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதல்வர் வெளிநாட்டில் இருக்கும் வரை முக்கிய பணிகளை உதயநிதி செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல் ஒன்று அரசியல் வட்டாரங்களில் வெளிவந்துள்ளது.

செப்டம்பர், அக்டோபர், மாதங்களில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என அரசியலில் பெரிய பதவியில் இருக்கும் புள்ளிகள் பேசுகிறார்கள்.

இதனால் அறிவாலய வட்டாரங்கள் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது, இந்த நிலையில்தான் தற்போது உதயநிதி குறித்து செய்தி ஒன்று விவாதமாக மாறியுள்ளது.

என்ன மாற்றம் நிகழ்கிறது

உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் காரில் புதிதாக முன்பக்கம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது, இலைச்சியை பொருத்துவதற்காக வைக்கப்படும் பிட்டிங் ஆகும்.

இது நாள் வரை அவரின் காரில் இல்லாத பிட்டிங் தற்போது பொருத்தப்பட்டுள்ளது.

இதுதான் திமுகவினர் இடையிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது, ஏனென்றால் அமைச்சர்கள் காரில் மட்டுமே இதுபோன்ற பிட்டிங் வைப்பதற்கு அனுமதி.

TN New change in cabinet useful tips 2022

புதிய அமைச்சர் பதவியா

அமைச்சர்கள் எல்லோரின் காரில் இது பொருத்தப்பட்டிருக்கும் இந்த நிலையில்தான் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் காரில் அதே பிட்டிங் இப்பொழுது பொருத்தப்பட்டுள்ளது.

வாயு தொல்லை அறிகுறிகள் என்ன..!

அல்லது வெறுமனே வேறு ஏதாவது உதயசூரியன் சின்னம் வைக்க இந்த ஃபிட்டிங் செய்து இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Aluminum hydroxide tablet 5 best uses

TN New change in cabinet useful tips தமிழக முதல்வர் இந்த ஆண்டு வெளிநாடு செல்வது உறுதியான நிலையில், அங்கு சில காலம் தங்க முடிவு செய்துள்ளதால், இங்கு முழுப்பொறுப்பையும் கவனிப்பதற்கு நம்பிக்கைக்குரிய ஒரு நபரை நியமிக்க இருக்கிறார்.

திரு மு க ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது குறிப்பாக லண்டன் செல்வது வழக்கமாக வைத்துள்ளார்.

Leave a Comment