சென்னையில் அஞ்சல் அலுவலக வேலைவாய்ப்பு மொத்த காலி பணியிடங்கள் 36 சம்பளம் 63,200 (TN postal circle recruitment 2021 apply Quick)
தமிழக அஞ்சல் அலுவலக வேலைவாய்ப்பு சென்னையில் பணியிடம் காலி பணியிடங்கள் 36 Driver, Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman போன்ற பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும்யுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தபால் முறையில் வரவேற்கப்படுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 05 /05/2021 தொடக்க தேதி மற்றும் 25/06/2021 இறுதி தேதி மேலும் சம்பள விவரம், அதிகாரப்பூர்வ இணையதளம், முகவரி, கல்வித் தகுதி, தேர்வு செய்யும் முறை, வயது வரம்பு,விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக காணவும்.
அஞ்சல் அலுவலக வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம் 2021.
சென்னையில் Driver, Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman போன்ற பணியிடங்களுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது மொத்தம் 38.
Driver – 25
Painter – 1
Motor Vehicle Mechanic – 5
Motor Vehicle Electrician – 2
Tyreman – 1
Ex Servicemen – 1
Copper and Tinsmith – 1
கல்வித்தகுதி.
இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தபட்சக் கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கல்வித்தகுதியில் உள்ள தகவல்களை முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
சம்பள விவரம்.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 19,900 முதல் அதிகபட்சம் 63,200 வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு.
விண்ணப்பதாரர்கள் வயதுவரம்பு பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காண வேண்டும்
தேர்வு செய்யும் முறை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு நேர்காணல் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி.
தகுதியும் விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் https://tamilnadupost.nic.in/tamilnadu-postal-circle-public-announcements.html என்ற இணையதளத்திற்கு சென்று அஞ்சல் அலுவலக வேலை விவரங்கள் மற்றும் நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு இந்த முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 25/06/2021 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
எங்கள் YouTube பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்க
மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை,நெ 37, (பழைய எண் 16/1 ) கிரீம்ஸ் சாலை சென்னை- 600006