tn private job portal login register
tn private job portal login register தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த தமிழக அரசு இணையதளத்தை தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது அதில் வெற்றியும் கிடைக்கிறது குறிப்பாக தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் அதிகம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பட்டதாரி இளைஞர்கள் மிக குறைவு, ஆனால் இப்பொழுது படித்த பட்டதாரி இளைஞர்கள் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி இருக்கிறார்கள்.
அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களின் வாழ்க்கையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறை சார்ந்த சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் அதிகம், வணிக வளாகங்கள், வங்கிகள், தனியார் நிதி நிலை நிறுவனங்கள், மருத்துவமனைகள் என அனைத்திற்கும் தினந்தோறும் திறமையான வேலையாட்கள் தேவை.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களின் நலனை கொண்டு புதிய இணையதளத்தை தொடங்கியது.
அதில் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாட்கள் விவரங்களை பற்றி பதிவிட்டால் போதும், அதேபோல் வேலை தேடும் இளைஞர்களும் இந்த இணையதளத்தில் தங்களுடைய முழு விவரங்களையும் பதிவேற்றினால்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள் எங்களுடைய குழுவில்.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
CLICK HERE | |
Telegram | CLICK HERE |
tn private job portal login register அவர்களுடைய கல்வித் தகுதி, வயது, முன் அனுபவம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் இந்த இணையதள மூலம் இருக்கிறது.
குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட சில நாட்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இணையதளத்தின் பயன்பாடு என்ன
இந்த இணையதளம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஓசூர், திருப்பூர், போன்ற நகரங்களுக்கு இளைஞர்கள் நேரடியாக சென்று வேலை தேட வேண்டியது இல்லை.
அடர்த்தியான தலைமுடிக்கு வீட்டில் மூலிகை எண்ணெய் தயாரிப்பது Hair growth oil homemade in tamil
இளைஞர்களுடைய கல்வித் தகுதி, வயது, முன் அனுபவம், ஆகியவற்றின் அடிப்படையில் இணையதளத்தில் வேலை தேடி வேலை பெற்றுக் கொள்ளலாம்.
tn private job portal login register தனியார் நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை பற்றி இணையதளத்தில் பதிவேற்றினால் போதும் அந்த தகுதிக்கு ஏற்ப இளைஞர்கள் நேரடியாக அந்த தனியார் நிறுவனத்தில் விண்ணப்பித்து வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பாக இந்த இணையதளம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், எப்பொழுது வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது, எங்கு நடைபெறுகிறது, எத்தனை நாட்கள் நடைபெறுகிறது, எந்த தேதியில் நடைபெறுகிறது, என்பது குறித்து அனைத்து விவரங்களும் இந்த வேலை வாய்ப்பு முகாம் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
குறிப்பாக பெரிய நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியுடைய இளைஞர்கள் இந்த இணையதளம் மூலம் வேலைக்கு சரியாக கிடைக்கிறார்கள்.
இந்த வேலைவாய்ப்பு இணையதளத்தை பயன்படுத்தி நீங்கள் அல்லது உங்கள் உறவினர்கள், நண்பர்கள் நிச்சயம் வேலை பெற்றுக் கொள்ளலாம்.