TN Pwd Huge Recruitment 2020

தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில் வேலை2020(TN Pwd Huge Recruitment 2020 )

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 2017, 2018, 2019, மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் மொத்த காலி பணியிடங்கள் 280. இந்த பணியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

நிர்வாகம் : தமிழ்நாடு பொதுப்பணித்துறை

மேலாண்மை: தமிழ்நாடு அரசு

பணி : Apprentice training

மொத்த காலியிடம்: 280

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15/11/2020

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

கல்வித்தகுதி.

மத்திய மாநில அரசுகளால் அனுமதிக்கப்பட்ட பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

பொறியியல் பட்டதாரிகள்.

Civil engineering: 110

Electrical and electronics engineering: 5

Electronics and communication engineering: 5

டிப்ளமோ பட்டதாரிகள்.

Civil engineering: 150

Electrical and electronics engineering: 5

Electronics and communication engineering: 5

வயது வரம்பு.

TN Pwd Huge Recruitment 2020

அரசு விதிமுறைகளின்படி இந்த பணியிடங்களுக்கு சில குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது மேலும் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து காணலாம்.

மாத ஊதியம்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூபாய் 4,984 ஊதியமாக வழங்கப்படும்.

டிப்ளமோ பட்டதாரிகளுக்கு ரூபாய்  3,542 ஊதியமாக வழங்கப்படும்.

ஊதியம் குறைவாக கொடுக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் அரசாங்கம் சார்ந்த வேலைகளுக்கு இந்தப் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை  கொடுக்கப்படும்.

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு உச்சக்கட்டம் அடைந்த நான்கு துறைகள்

இந்திய அரசின் சட்ட விதியின்  1973 படி விண்ணப்பிக்க கூடிய நபர்கள் இதற்கு முன்பு அரசாங்கம் சார்ந்த அல்லது தனியார் துறையில்  (Apprentice training) பயிற்சி பணி முடித்திருந்தாள் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை.

TN Pwd Huge Recruitment 2020

குறுகிய பட்டியல் அல்லது கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

20/11/2020 அன்று தேர்வு செய்யப்படும் நபர்களைப் பற்றி முழு விவரங்கள் இணையதளம் மூலம் வெளியிடப்படும்

1/12/2020 முதல் 4/12/2020 வரை இடைப்பட்ட நாட்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கல்லூரி சான்றிதழ்கள், அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு, போன்ற சான்றிதழ்களை சரிபார்ப்பு நடைபெறும் இடம் சென்னை.

சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெற்ற பின்பு டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களின் முழு விவரங்கள் http://www.boat-srp.com என்ற இணையதளம் மூலம் வெளியிடப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment