TN rural department vacancy 2020 Quick apply

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை.(TN rural department vacancy 2020 Quick apply)

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளில் காலியாக இருக்கும் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச கல்வி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியுடையவர்களிடம்யிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாகம் : விழுப்புரம் மாவட்ட கிராம ஊரக வளர்ச்சி

மேலாண்மை : தமிழ்நாடு அரசு

பதவியின் பெயர் : கிராம ஊராட்சி செயலாளர்

பணியிடம் : விழுப்புரம் மாவட்டம்

ஊதியம் : 15,900

வயது வரம்பு

தமிழக அரசு விதிமுறைகளின்படி 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

BC/MBC/SC/ST ஆகிய பிரிவுகளில் உள்ளவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறைகள்.

tn rural department vacancy 2020 Quick apply

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழக அரசின் விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 15 ஆயிரத்து 900 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

இப்பணிக்கு தேவையான சான்றிதழ்கள்.

பள்ளி மாற்றுச் சான்றிதழ்

கல்வித் தகுதி சான்று (SSLC MARKE SHEET)

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டு வரி ரசீது, சாதிச் சான்றிதழ், மற்றும் ஏதாவது ஒரு முன்னுரிமை சான்று .

NLC recruitment 2020 huge Details in tamil

விண்ணப்பிக்கும் முறை.

tn rural department vacancy 2020 Quick apply

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5. 45 வரை சமர்ப்பிக்கலாம் பதிவு அஞ்சல் மூலமும் அனுப்பலாம், விண்ணப்பத்தை சமர்ப்பித்த கடைசி தேதி 22/10/2020 மாலை 5. 45 வரை.

விண்ணப்பத்தை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இப்பணி குறித்து மேலும் விவரங்கள் அறிய விண்ணப்பப்படிவத்தை பெற www.vilupuram.tn,nic.in. என்ற  இணைய தளத்தை பயன்படுத்தவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

விண்ணப்ப படிவத்தை பெற இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment