தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு விவரங்கள்.( TN TRB Notification 2021 Huge vacancy).
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் (PG assistant and computer instructor) பி.ஜி உதவியாளர் மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் 2098 பணியிடங்கள் 1/03/2021 முதல் 25/03/2021 வரை விண்ணப்பிக்கலாம். சம்பள விவரம், வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை, உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கீழே உள்ள கட்டுரை மூலம் காணலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள் 2021
நிர்வாகம் | தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் |
தொடக்க தேதி | 01/03/2021 |
வேலை இடம் | சென்னை |
வேலை வகை | அரசு வேலை |
காலிப்பணியிடங்கள் | 2098 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | http://www.trb.tn.nic.in |
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை (TN TRB)
பி.ஜி உதவியாளர் மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் பணிகளுக்கு மொத்தம் காலிப்பணியிடங்கள் 2098 உள்ளது என்று இதனை நிரப்புவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ள அனைத்து தகவல்களை காணலாம்.
காலிப்பணியிடங்களை பற்றி விவரம்.
உயிர் வேதியியல் 01 ஆங்கில 21 வரலாறு 09 இந்திய கலாச்சாரம் 01 கணிதம் 22 உடற்கல்வி 02 இயற்பியல் 19 அரசியல் அறிவியல் 08 தமிழ் 11 விலங்கியல் 09 புவியியல் 04 பொருளாதாரம் 70 வேதியியல் 25 தாவரவியல் 16 வர்த்தகம் 17
தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரங்கள்.
உயிர் வேதியியல் 01, ஆங்கில 190 , வரலாறு 112, இந்திய கலாச்சாரம் 03, கணிதம் 110 , இயற்பியல் 94, அரசியல் அறிவியல் 14 , தமிழ் 268 , விலங்கியல் 106 , புவியியல் 12 , பொருளாதாரம் 287 , வேதியியல் 117 தாவரவியல் 89, வர்த்தகம் 310,வீட்டு அறிவியல் 03,இயற்பியல் இயக்குனர் தரம் I. 39, கணினி பயிற்றுவிப்பாளர் தரம் I, 39
TN TRB கல்வித்தகுதி
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் வேலைவாய்ப்புக்கான தகுதியான கல்வித் தகுதியை விண்ணப்பதாரர்கள் சரி பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ் மொழியில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
மேலும் சில மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
இதனை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.
TN TRB வயது வரம்பு.
தமிழ்நாடு மேல்நிலை கல்வி சேவைகளுக்கான சிறப்பு விதிகளின் பிரிவி 6 ன் படி (GOMs .NO. 14 பள்ளிக்கல்வி (SE2(1)),30 ஜனவரி 2020) இந்த வேலைக்கு நேரடி தேர்ந்தெடுப்பதன் மூலம் எந்த ஒரு விண்ணப்பதாரர்கள் நியமனம் பெற தகுதியற்றவர்கள் அவர் 40 வயதை முடித்திருந்தால் 2021 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி.
TN TRB விண்ணப்ப கட்டணம்.
பொதுப்பிரிவு மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 500/-
SC/SCA/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 250/-
TN TRB சம்பள விபரம்.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 36,900 முதல் 116600 அதிகபட்சம் வரை வழங்கப்படும்
Level-18
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.
TN TRB தேர்வு செய்யும் முறை.
எழுத்துத் தேர்வு
ஆவணங்கள் சரிபார்ப்பு
நேர்காணல் முறையில்
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Post office announced new rules April1
TN TRB விண்ணப்பிக்கும் முறை.
http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் 25/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் மேலும் இதனைப் பற்றி தெரிந்துகொள்ள தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.