TN TRB Special Teacher recruitment 2021

தமிழக அரசு தேர்வாணையம் வேலைவாய்ப்பு விவரங்கள் (TN TRB Special Teacher recruitment 2021)

தமிழக பள்ளிகளில் காலியாக இருக்கும் சிறப்பு ஆசிரியர்கள் கைவினை பயிற்றுவிப்பாளர் (தையல்) கலை மாஸ்டர் இசை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் மார்ச் 31 முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு  தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

                                            வேலைவாய்ப்பு செய்திகள்

 

நிறுவனம் TN TRB
பணியின் பெயர் சிறப்பு ஆசிரியர்கள்
மொத்த காலி பணியிடங்கள் 1598
விண்ணப்பிக்க முறை இணையதளம்
அதிகாரப்பூர்வ இணையதளம் http://trb.tn.nic.in
இறுதித் தேதி 25/04/2021

 

TN TRB Special teacher முழு விவரங்கள்

Special teacher craft instructor (sewing) Art master, Music teacher Physical Education teacher, ஆகிய மொத்தம் 1598 பணியிடங்கள் காலியாக உள்ளன இவற்றை நிரப்புவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தமிழ்நாடு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

TN TRB Special teacher கல்வி தகுதி.

TN TRB Special Teacher recruitment 2021

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது நிறுவனத்திலிருந்து 10  +12  பாடத்திட்டத்தின்படி  +12 முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது மேலும் தொழில்நுட்ப தகுதிகள் பற்றி முழு விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

TN TRB Special teacher வயது வரம்பு.

TN TRB Special Teacher recruitment 2021

இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்  01/07/2021 தேதியின்படி மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள  தளவுர்களைப் பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்வையிடவும்.

TN TRB Special teacher தேர்வு செய்யும் முறை.

கணினி அடிப்படையிலான தேர்வு

ஆவணங்கள் சரிபார்ப்பு.

Top 10 Best fiber foods in India

TN TRB Special teacher தேர்வு கட்டணம்.

பொதுப்பிரிவு மற்றும் OBC ,MBC விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 500/- என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

SC/SCA/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 250/-

5 Best hair growth tips in Tamil  நீங்கள் செய்யும் சில தவறுகளால் உங்களுடைய முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.

TN TRB Special teacher விண்ணப்பிக்கும் முறை.

http://trb.tn.nic.in/  என்ற இணையதளம் மூலம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.

JOIN US OUR TELEGRAM GROUP

Download Notification 2021 PDF

Apply online

https://www.youtube.com/watch?v=kjAra7pBqhQ&t=75s

Leave a Comment