தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் tnau recruitment 2023 notification pdf

tnau recruitment 2023 notification pdf

tnau recruitment 2023 notification pdf  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள்..!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தற்போது புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது இந்த புதிய வேலைவாய்ப்பு Senior Research Fellow,Project Scientist – I, Research Associate, Post Doctoral Fellow, Technical Assistant and Junior Research Fellow.

இந்த பணிக்கு மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பம் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற 02.05.2023 to 09.05.2023 நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்தவர்கள் மட்டுமே இந்த நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

tnau recruitment 2023 notification pdf இந்த நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமற்ற படுவார்கள்.

இந்த அறிவிப்பு பற்றி முழுமையான விவரங்கள் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை விண்ணப்பதாரர்கள் காணலாம்.

tnau recruitment 2023 notification pdf

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள் எங்களுடைய குழுவில்.

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

Whatsapp CLICK HERE
Telegram group CLICK HERE

 

நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பணிகள் Senior Research Fellow,Project Scientist – I, Research Associate, Post Doctoral Fellow, Technical Assistant and Junior Research Fellow
மொத்த காலிபணியிடம் 32
பணியிடம் Coimbatore
நேர்காணல் நடைபெறும் தேதி 02.05.2023 to 09.05.2023
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.thau.ac.in

 

பணிகள் மற்றும் காலிப்பணியிடம் விவரம்

பணிகள் காலிப்பணியிடம்
Senior Research Fellow, 05
Junior Research Fellow 01
Project Scientist – I / Research Associate 02
Post Doctoral Fellow  01
Research Associate  02
Technical Assistant 02
Total  13

 

கல்வி தகுதி என்ன

M.Sc, Ph.D, Diploma in Agri, BSc, B.Tech and Agriculture Engineering படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மின்சார வாரிய வேலைவாய்ப்பு Tangedco Technical Assistant Recruitment 2023

கல்வித் தகுதிகளைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை விண்ணப்பதாரர்கள் காணலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை

நேர்காணல் மூலம் (walk in interview)

நேர்காணல் நடைபெறும் இடம்

The Dean,AEC & RI,TNAU,Coimbatore
The Director (CPMB&B) TNAU & The Director (Crop management)

tnau recruitment 2023 notification pdf

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது

www.thau.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

பின் students welfare என்பதில் job opportunities என்பதை தேர்வு செய்யுங்கள்.

அவற்றில் தற்போது அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.

அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காண – CLICK HERE

Leave a Comment