TNDTE செமஸ்டர் தேர்வு தேதி 2021 ஆம் ஆண்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது(TNDTE diploma exam time table 2021 Latest)
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு April 2021 JUN2021 ம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது இது குறித்த அனைத்து தகவல்களும் எங்கள் வலைதளம் மூலம் அறிந்து கொள்ளுங்கள்
TNDTE தேர்வு விவரங்கள் 2021
DOTE கல்வி இயக்குனர் தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தமிழகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப /பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் JUN2021 APRIL 2021 கால செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்ளது
மேலும் கொரோனா அச்சம் காரணமாக மற்றும் தமிழ்நாடு அரசு நடைமுறை படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை காரணங்களில் இந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் இணையதளம் மூலமே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் தேர்வுகள் வகுப்புகள் இணையதளம் மூலம் மட்டுமே நடந்து வருகிறது 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு ஜூன் மாதம் முதல் முடிந்துவிட்டது இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் செமஸ்டர் தேர்வு நடத்தியாக வேண்டும் என முடிவெடுத்துள்ளது இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாட சம்பந்தமான தகவல்கள் வளர்த்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வுகளுக்கான பாடப்பிரிவு
Basic Engineering
Civil Engineering
Mechanical Engineering
Electrical and Electronic Engineering
Electronics and Communication Engineering
Textile technology Engineering
Chemical Engineering
Leather Technology
Modern Office Practice உட்பட அனைத்து பாட பிரிவுகளுக்கும் தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது
Best 7 types of fruit juices to lose weight
TNDTE தேர்வு தேர்வு முழு தகவல்கள் 2021
மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் Full Time , Part Time, Sandwich ஆகிய மூன்று பாட பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணை தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
வரும் ஜூலை மாதம் முதல் தேர்வு நடைபெற உள்ளது அதற்கான தேர்வு தேதிகளை அந்தந்த பிரிவை சேர்ந்த மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்