தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக சம்பளம் தரக்கூடிய வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.(TNEB assistant accounts officer new job 2021)
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் உதவி கணக்கு அலுவலர் (assistant account officer) பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது 15/02/2021 முதல் 16/03/2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி, சம்பளம் விவரம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை, உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையின் மூலம் காணலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் |
நிறுவனம் | TNEB |
பணியின் பெயர் | assistant account officer |
மொத்த பணியிடங்கள் | 18 |
விண்ணப்பிக்கும் தேதி | 15/02/2021 to 16/03/2021 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tangedco.gov.in. |
Assistant account officer பதவிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்.
தமிழ்நாடு மின்சார வாரியம் உதவி கணக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது இந்த பணிகளுக்கான இடம் சென்னை என்று தெரிவித்துள்ளது.
மொத்த காலி பணியிடங்கள் 18 விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு மட்டுமே இந்த வேலைவாய்ப்பு என்று தெரிவித்துள்ளது.
Assistant account officer பதவிகளுக்கான கல்வித்தகுதி.
மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சி ஏ (Chartered accountant) முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
Assistant account officer பதவிகளுக்கான வயது வரம்பு.
SC, SC (A), ST, MBC/DC, BCM, BCO, candidates including Ex-Servicemen and Widows of all castes. ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் வயதுவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.
SC,SC(A),ST,DC/MBC,BCO,BCM ஆகிய விண்ணப்பதாரர்காள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Assistant account officer பதவிகளுக்கான சம்பள விவரம்.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 56,300 முதல் 1,78,000 அதிகபட்சம் வரை வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பின்படி படி 2 நிலை சம்பளம் வழங்கப்படும்.
Assistant account officer பதவிகளுக்கான தேர்வு செய்யும் முறை.
இணையதள தேர்வு
நேர்காணல்
ஆவணங்கள் சரிபார்ப்பு
முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TNPSC Assistant Superintendent இறுதி விடை குறிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு தேர்வாணையம்.
Assistant account officer பதவிகளுக்கான விண்ணப்பிக்கும் முறை
RBI announced new credit rules in tamil 2021
www.tangedco.gov.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் மற்றும் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்வு முறைகள் நாள் நேரம் மற்றும் உடற்தகுதி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.