TNEB Field Assistant Huge Job Vacancy 2021

TNEB Field Assistant 2021 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை பெரிய அளவில் அறிவித்துள்ளது (TNEB Field Assistant Huge Job Vacancy 2021)

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது TNEB உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று தெரிவித்திருந்தது ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக தேதி குறிப்பிடாமல் இந்த வேலை வாய்ப்பினை தமிழக அரசு ஒத்திவைத்தது.

தற்போது கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

15/02/2021முதல் 16/03/2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம் விவகாரம், தேர்வு செய்யும் முறை, நேர்காணல் முறை, ஆகியவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் மூலம் காணலாம்.

நிறுவனம் TNEB
பணியின் பெயர் Field Assistant
மொத்த காலி பணியிடங்கள் 2900
விண்ணப்பிக்கும் தேதி 15/02/2021 to 16/03/2021
விண்ணப்பிக்கும் முறை இணையதளம்
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tangedco.gov.in

 

TNEB Field Assistant Notifications 2021 முழு விவரம்.

தமிழகம் முழுவதிலும் இருந்து TNEB Field Assistant  இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மற்றும் மொத்த  காலிப்பணியிடங்கள் 2,900 என்று தமிழ்நாடு  மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

TNEB Field Assistant வயது வரம்பு.

TNEB Field Assistant Huge Job Vacancy 2021

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் 01/07/2019 தேதியின்படி மேலும் வயது வரம்பு தளர்வு பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

TNEB Field Assistant கல்வித்தகுதி.

குறைந்தபட்ச கல்வித் தகுதியில் ITI என நிர்ணயிக்கப்பட்டுள்ளது (National trade certificate / National apprentice certificate)  in Electrician or wireman Electrical trade under center of Excellence scheme முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TNEB Field Assistant சம்பள விபரம்.

குறைந்தபட்சம் 18 ஆயிரம் முதல் அதிகபட்சம் 59 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TNEB Field Assistant தேர்வு செய்யும் முறை.

TNEB Field Assistant Huge Job Vacancy 2021

இணையதள தேர்வு

உடற்தகுதி

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் 365 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்.

Differently abled Persons and Destitute Widows – RS 500/-

OC, BCO, BCM, MBC / DC- RS 1000/-

SC, SCA, ST – RS 500/-

Best 3 new whatsapp sticker app in tamil

TNEB Field Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை.

www.tangedco.gov.in என்ற இணையதளம் மூலம் விருப்பமும் தகுதியும் உடைய தமிழக இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Join Us Our Telegram Group   Join us our Telegram group

Click here to see the official announcement

Leave a Comment