TNPSC Assistant Superintendent இறுதி விடை குறிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு தேர்வாணையம்.(TNPSC Assistant Superintendent new answer 2021)
TNPSC தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் தற்போது Assistant Superintendent பணிகளுக்கான இறுதி தேர்வு விடை குறிப்புகளை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதனை தேர்வாளர்கள் எங்கள் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Assistant Superintendent |
தேர்வு தேதி | 05/05/2019 |
விடைக்குறிப்பு | Download Below |
கடந்த ஆண்டு 05/05/2019 நடைபெற்ற சமூக பாதுகாப்பு துணை சேவையில் செயல்படும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணிகளுக்கு தேர்வு நடந்தது.
இந்தப் பணிகளுக்கு அடுத்த கட்ட நேர்காணலை நடத்தி முடித்துவிட்டது தமிழ்நாடு தேர்வாணையம்.
தமிழ்நாடு தேர்வாணையம் தற்போது இந்தத் தேர்வுகளுக்கான இறுதி விடை குறிப்புகளை தனது இணையதளம் மூலம் வெளியிட்டுள்ளது.
அதனை தேர்வு எழுதிய நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download TNPSC Final Answer KEY 2021 PDF
சென்னையில் தொடங்கிய மாபெரும் புத்தக கண்காட்சி பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தொடக்கம்.
தமிழக துணை முதல்வர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இந்த ஆண்டு நடைபெறும் 44 புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
இந்த ஆண்டு நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு ரூபாய் 75 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இந்த புத்தக கண்காட்சிக்கு ரூபாய் 10 நுளைவு கட்டணமாக பெறப்படும் மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
தமிழகத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் பபாசி ஆண்டுதோறும் ஜனவரி மாதத் தொடக்கத்தில் புத்தக கண்காட்சியை மிக பிரமாண்டமாக சென்னையில் நடத்தும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிப்ரவரி 24 ஆம் தேதி புத்தக கண்காட்சி மிகப்பெரிய அளவில் தொடங்கப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெறும் புத்தக கண்காட்சி 44 வது புத்தக கண்காட்சியாக நடைபெறுகிறது.
RBI announced new credit rules in tamil 2021
பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கும் புத்தக கண்காட்சி குறித்து தலைவர் சண்முகம் மற்றும் துணைத்தலைவர் ஒளிவண்ணன் மற்றும் நாகராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.
அதில் அவர்கள் தெரிவித்தது சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் காலை 10 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.
நரை முடியை மீண்டும் கருமையாக மாற்ற முடியுமா இதன் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.