TNPSC Best Recruitment Assistant Jailor 59

TNPSC Best Recruitment Assistant Jailor 59 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி காலியாக உள்ள Assistant Jailor பணியிடத்தை நிரப்ப.

மொத்தம் 59 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது, எனவே இதற்கும் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது.

எனவே தகுதி வாய்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி 11.05.2023 வருகின்ற அல்லது அதற்கு முன் தங்களுடைய விண்ணப்பத்தை இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.

TNPSC Best Recruitment Assistant Jailor 59 

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகவுது தகுதி வயது தகுதிய பூர்த்தி செய்து இருக்க வேண்டும்.

TNPSC  விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலி இடத்திற்கு written examination தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNPSC Best Recruitment Assistant Jailor 59  இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாட்டில் பணியமற்ற படுவார்கள் மேலும் இந்த அறிவிப்பு குறித்து முழுமையான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வை https:tnpsc.gov.in/ இணையதளத்தை பார்வையிடவும்.

TNPSC Best Recruitment Assistant Jailor 59 

 

இதற்கான தகுதி என்ன

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்

Rs.35,400/- to Rs 135,400/-

அறிவிக்கப்பட்ட தேதி  12.04.2023

விண்ணப்பிக்க கடைசி நாள்  11.05.2023

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 01.07.2023

வயது தகுதி என்ன

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேலும் வயது பற்றி தெரிந்து கொள்ள கீழே official notification-ஐ உள்ள கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை

எழுத்து தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இதற்கு 100 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை

TNPSC Best Recruitment Assistant Jailor 59  இந்த விண்ணப்ப கட்டணத்தை நீங்கள் Net Banking / Credit Card / Debit Card மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி

https:tnpsc.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்

பின்பு அதில் Recruitment என்பதில் Notification என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Patta Chitta enral enna best tips 2023

பின்பு அதில் Combined Engineering Subordinate Service (Examination) என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டும்.

பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து விட வேண்டும்.

Apply Online Registration Link

Official Notification

Leave a Comment