TNPSC Expected cut off marks best tips 2023

TNPSC Expected cut off marks best tips 2023

TNPSC குரூப் 4 ரிசல்ட் வெளியீடு எந்த ரேங்க் வரை உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது எந்த ரேங்க் வரை எடுத்தால் வேலை கிடைக்கும் என்பது குறித்து இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

TNPSC Expected cut off marks best tips 2023 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மார்ச் 24ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியிட்டது.

Amazing 10 most beautiful kolam list in tamil

இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது,இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு குரூப் 4 தேர்வுக்கான 10,117 காலிப் பணியிடங்கள் உயர்த்தப்பட்டுள்ளது என்று தேர்வாணியும் அறிவித்துள்ளது.

TNPSC Expected cut off marks best tips 2023 இதனால் கட் ஆப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என நிபுணர்கள் தெரிவித்தார்கள்.

How to keep kidney healthy 6 best tips

இந்த கட்டுரையில் எந்த ரேங்கில் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்பதை முழுமையாக பார்க்கலாம்.

TNPSC Expected cut off marks best tips 2023

காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள்

கிராம நிர்வாக அலுவலர் – 425

இளநிலை உதவியாளர் – 5052

தட்டச்சர் – 3314

சுருக்கெழுத்து தட்டச்சர் – 1186

வரி தண்டாலர்,பண்டகக்காப்பாளர்  140

பொதுப்பிரிவு நபர்களுக்கு

கிராம நிர்வாக அலுவலர்,இளநிலை உதவியாளர்,வரி தண்டலர்,பண்டகக் காப்பாளர் – 1722

தட்டச்சர் – 1021

சுருக்கெழுத்து தட்டச்சர் – 346

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)

கிராம நிர்வாக அலுவலர்,இளநிலை உதவியாளர்,வரி தண்டலர்,பண்டகக் காப்பாளர் – 1133

தட்டச்சர் – 670

சுருக்கெழுத்து தட்டச்சர் – 220

பிற்படுத்தப்பட்டோர் (BC)

கிராம நிர்வாக அலுவலர்,இளநிலை உதவியாளர்,வரி தண்டலர்,பண்டகக் காப்பாளர் – 1487

தட்டச்சர் – 876

சுருக்கெழுத்து தட்டச்சர் – 269

தாழ்த்தப்பட்டோர் (SC)

கிராம நிர்வாக அலுவலர்,இளநிலை உதவியாளர்,வரி தண்டலர்,பண்டகக் காப்பாளர் – 842

தட்டச்சர் – 504

சுருக்கெழுத்து தட்டச்சர் – 170

அருந்ததியர் (SCA)

கிராம நிர்வாக அலுவலர்,இளநிலை உதவியாளர்,வரி தண்டலர்,பண்டகக் காப்பாளர் – 179

தட்டச்சர் – 108

சுருக்கெழுத்து தட்டச்சர் – 36

பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் (BCM)

கிராம நிர்வாக அலுவலர்,இளநிலை உதவியாளர்,வரி தண்டலர்,பண்டகக் காப்பாளர் – 193

தட்டச்சர் – 113

சுருக்கெழுத்து தட்டச்சர் – 110

பழங்குடியினர் (ST)

கிராம நிர்வாக அலுவலர்,இளநிலை உதவியாளர்,வரி தண்டலர்,பண்டகக் காப்பாளர் – 61

தட்டச்சர் – 22

சுருக்கெழுத்து தட்டச்சர் – 35

TNPSC Expected cut off marks best tips 2023

தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ள முக்கியமான சில குறிப்புகள் என்னவென்றால்,குறிப்பிடப்பட்டுள்ள BC/MBC/SC சாதிவாரியான ரேங்கை விட கூடுதலாக 200 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

BCM,/SCA/ ST பிரிவில் கூடுதலாக 50 முதல் 60 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

Leave a Comment