TNPSC Group 4 hall ticket link useful tips
TNPSC 2022 குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு இதன் லிங்க்..!
இந்த மாதம் ஜூலை 24ம் தேதி தமிழகத்தில் தமிழக அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 கான தேர்வு நடைபெற இருக்கிறது.
அதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் தமிழக அரசால் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு சுமார் 21 லட்சம் நபர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள், தமிழகத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்து போட்டித்தேர்வுகள் நடைபெறுவதால் ஒரு பணியிடத்திற்கு சுமார் 3 ஆயிரம் நபர்கள் என்ற போட்டி விகிதம் இருக்கிறது.
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து போட்டித் TNPSC 2022 குரூப் 4 தேர்வுகளுக்கும் ஹால்டிக்கெட் தேர்வு தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும்.
அந்த வகையில் ஹால்டிக்கெட் 2022 ஆம் ஆண்டுக்கு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in தங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அனைத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் ஹால்டிக்கெட் வெளியீடு குறித்து சமீபத்தில் புதிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணைய தளத்தை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் செய்திகள் என்ன
கொரோனா வைரஸ் தமிழகத்தில் மெல்ல மெல்ல பரவுதல் காரணமாக தமிழக அரசு இப்போது அனைத்து மாவட்டங்களிலும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்வு எழுதச் செல்லும் விண்ணப்பதாரர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பை நன்கு அறிந்து கொண்டு செல்ல வேண்டும்.
TNPSC Group 4 hall ticket link useful tips அறையினுள் செல்லும் நேரம், வினாத்தாள் வழங்கும் நேரம், தேர்வு எழுத கொடுக்கப்படும் நேரம், தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் பொருட்கள், போன்ற அனைத்து வகையான தகவல்களையும் தெரிந்து கொள்வது நல்லது.
TNPSC Group 4 hall ticket link useful tips முக்கியமாக ஹால் டிக்கெட்டை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்துகொண்டு வைத்துக்கொள்வது நல்லது, குறிப்பாக இரண்டு நகல் வைத்துக்கொண்டால் பாதுகாப்பாக இருக்கும்.
ஆடு வளர்ப்புக்கு ரூ 4 லட்சம் மத்திய அரசின் சிறந்த திட்டம் வெளியீடு..!
மேலும் ஜூலை 24ஆம் தேதி தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் பல்வேறு வகையான வசதிகளை செய்து கொடுக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.