TNPSC group 4 result date best tips in tamil

TNPSC group 4 result date best tips in tamil

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது தவறான தகவல்களை நம்பவேண்டாம் என அறிவிப்பு..!

குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியாகும் என்றும் பணிகள் அதிகம் என்பதால் முடிவுகள் வெளிவர தாமதம் ஏற்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படாததால் தேர்வு எழுதிய இளைஞர்கள் எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என இணையதளத்தில் குரலெழுப்பி வந்தார்கள்.

TNPSC group 4 result date best tips in tamil தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தி முடிக்கப்பட்ட 7 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை.

பிப்ரவரி மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை அதற்கான அறிகுறிகள் தென்படாது தேர்வு எழுதிய இளைஞர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC group 4 result date best tips in tamil

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது

TNPSC group 4 result date best tips in tamil டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு தேர்வு வைத்து பணியாளர்களை நியமித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி நடந்து முடிந்த குரூப்-4 தேர்வை 18 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் எழுதிய நிலையில்.

இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட வேண்டிய முடிவுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருப்பது பற்றி கேள்வி எழுப்பிய பல்வேறு கட்சி தலைவர்கள்.

world biggest flower amazing tips 2023

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளத் தவறிவிட்டது என குற்றம் சாட்டினார்கள்.

TNPSC group 4 result date best tips in tamil

டிஎன்பிஎஸ்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

TNPSC group 4 result date best tips in tamil இந்த நிலையில் இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் கொடுத்துள்ளது குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு தாமதம் குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கு காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு.

ஆண்டுதோறும் பல்வேறு ஒருங்கிணைந்த சார்நிலைப் பணி தேர்வுகள் போன்ற தேர்வுகளை நடத்துகிறது.

10 Best Foods That Melt Arterial Fat

குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஒரு செய்தி இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச்சு மாதத்தில் தேர்வு எழுதிய 18 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதற்கான முடிவுகள் நிச்சயம் வெளியாகும் எனவும் பணியிடங்கள் அதிகமாக இருப்பதால்.

வேலை பளு அதிகமாக இருப்பது இந்த கால தாமதம் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment