TNPSC group 4 result date best tips
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் ரிசல்ட் எப்பொழுது வெளியிடப்படும் வெளியான முக்கிய அறிவிப்பு.
ஒன்றுபடு மீம்ஸ் போடு நடந்த புதிய போராட்டம் அடிபணிந்த தமிழக அரசு ஒரே நாளில் என்ன நடந்தது சமூக வலைத்தளங்களில்..!
ஒன்று படு வென்று காட்டு அடிபணிந்த நிர்வாக திறமையற்ற திராவிட மாடல் அரசு, விரைவில் அறிவிப்பு வெளியாகிறது கொதித்தெழுந்த இளைஞர்கள், ஒரே நாளில் அடிபணிந்த அரசு என்ன நடக்கிறது தமிழகத்தில்
மிகப்பெரிய நோய் தோற்று பிறகு சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது.
TNPSC group 4 result date best tips ஆனால் ஏழு மாதங்கள் நிறைவடைந்ததும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை 20 லட்சம் இளைஞர்கள் இந்த தேர்வை எழுதினார்கள்.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 எக்ஸாம் தேர்வு முடிவுகள் 3 மாதம் அல்லது 4 மாதம் முடிவதற்குள் கடந்த ஆட்சியில் வெளியானது ஆனால் இப்போது 7 மாதம் நிறைவடைந்து அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனால் கொதித்தெழுந்த இளைய சமுதாயம் நேற்று சமூக வலைத்தளம் முழுவதும் எப்பொழுது ரிசல்ட் வெளியிடப்படும் என்ற மீம்ஸ் கிரியேட் செய்து வெளியிட்டுக் கொண்டே இருந்தார்கள்.
TNPSC group 4 result date best tips டுவிட்டரில் இதைப்பற்றி ஹஸ்டக் (#we want TNPSC group 4 result) செய்து வெளியிட்டார்கள் நேற்று மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் டுவிட்டரில் இதற்கு ஹஸ்டக் செய்தார்கள் இந்திய அளவில் நேற்று இது முதல் இடத்தை பிடித்தது.
இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதாவது இந்த மாதம் இறுதிக்குள் நிச்சயம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற அறிவிப்பு.
TNPSC group 4 result date best tips கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எக்ஸாம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு கொதிப்பை ஏற்படுத்தியது.
ஏனென்றால் சரியான நடை முறையை பின்பற்றி இந்த தேர்வு நடைபெறவில்லை என இளைஞர்கள் செய்தியாளர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள்.
அப்படி இருக்கும் சூழ்நிலையில் இந்த நிர்வாக திறமையற்ற அரசு இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பது நல்ல தெரிகிறது.
அதனால் இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக குரல் கொடுத்தால் இந்த அரசு ஒரு நாளில் அடிபணிந்து விடும் இதற்கு நேற்று நடந்த சம்பவம் ஒரு சரியான சம்பவம்.
TNPSC group 4 result date best tips இனி வரும் காலங்களில் இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் இந்த அரசு அடிபணியும்.
வேலைவாய்ப்பு, ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, போன்றவற்றிற்கு எதிராக ஒன்று சேர்ந்தால் மட்டுமே இந்த அரசை வீழ்த்த முடியும்.
வெளியில் வந்து போராடத் தேவையில்லை சமூகவலைத்தளங்களில் ஒருநாள் மீம்ஸ் போட்டு அதை ட்ரெண்டிங் செய்தால் போதும் இளைஞர்களின் வலிமையை நினைத்து இந்த அரசு தானாக வழிக்கு வந்து விடும்.