TNPSC வெளியிட்டுள்ள புதிய வேலை வாய்ப்புகள் ..!Tnpsc junior scientific officer 2023

Tnpsc junior scientific officer 2023

TNPSC வெளியிட்டுள்ள புதிய வேலை வாய்ப்புகள் ..!

Tnpsc junior scientific officer 2023 தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் தற்போது புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு தடவியல் அறிவியல் அலுவலர் (Junior Scientific Officer) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தகுதியும் விருப்பம் உள்ள நபர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இந்த வேலை வாய்ப்பு பற்றி அனைத்து தகவல்களும் இந்த கட்டுரையில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது கீழே உள்ள தகவல்களை முழுமையாக படியுங்கள்.

Tnpsc junior scientific officer 2023 notification

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய குழுவில் இணையுங்கள்.

இங்கே கிளிக் செய்யவும் 

GOOGLE NEWS LINK – CLICK HERE

Whatsapp  – CLICK HERE

Telegram   – CLICK HERE

நிறுவனம்

தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் (TNPSC)

பணியின் பெயர்

தமிழ்நாடு தடயவியல் அறிவியல் அலுவலர் (Junior Scientific Officer)

மொத்த பணியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள் 31

கல்வி தகுதி என்ன

Tnpsc junior scientific officer 2023  விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியினை பல்கலைக்கழக மானியகுழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்று இருக்க வேண்டும் கட்டாயம்.

M.Sc., (Forensic Science) Degree and a Degree in the Subject, for the

Group as shown in the Explanation below to which he/ she is appointed.

(OR)

M.Sc., Degree in the Subject for the Group as shown in the Explanation

below to which he/ she is appointed.

Provided that other things being equal, preference shall be given to

person who holds a degree in M.Sc., (Forensic Science).

மேற்கண்ட முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை விண்ணப்பதாரர்கள் பார்வையிடலாம்.

Tnpsc junior scientific officer 2023 notification

சம்பள விவரம்

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 36,900/- ரூபாய் முதல் 135,100/- ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும்.

Simple one electric scooter specification 2023

மேலும் வயது வரம்பு சலுகைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை விண்ணப்பதாரர்கள் காணலாம்.

விண்ணப்ப கட்டணம்

Registration Fee  – 150

Examination Fee –  150

ஆதிதிராவிடர் /ஆதிதிராவிடர் (அருந்ததியர்)  – கட்டணம் செலுத்த தேவையில்லை

பழங்குடியினர் – கட்டணம் செலுத்த தேவையில்லை

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் -மூன்று முறை மட்டுமே கட்டணம் செலுத்த தேவையில்லை

இஸ்லாமியர்கள் இல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர் – மூன்று முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை

முன்னாள் ராணுவத்தினர் – இரண்டு முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை

ஆதரவற்ற விதவைகள் – கட்டணம் செலுத்த தேவையில்லை

Adhidravidar /Adhidravidar (Arundhatiyar) – No fee required

Tribal – No fee required

Most Backward Classes / Scheduled Castes – No need to pay fee only three times

Non-Muslim Backward Classes/Muslim Backward Classes – No need to pay fee only three times

Ex-Servicemen – No need to pay fee only twice

Destitute widows – No fee required

தேர்வு செய்யும் முறை

Written Exam (Objective Type) OMR Method

Certificate Verification

எழுத்து தேர்வு 23.07.2023 அன்று நடைபெற உள்ளது

விண்ணப்பிக்கும் முறை

Tnpsc junior scientific officer 2023 விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து.

தங்களுடைய சுயவிவரம் கல்வி தகுதி உள்ளிட்ட முழு விவரங்களையும் பூர்த்தி செய்து 26.05.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – CLICK HERE

 

Leave a Comment