தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு(TNPSC New Recruitments 2021 Notifications)
தமிழ்நாடு அரசு பொதுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஒருங்கிணைந்த பொறியாளர் துணை சேவை குழுவில் Combined engineer subordinate service (CESSE) 537 காலிப்பணியிடங்கள் உள்ளதென்றும் அதனை நிரப்ப இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
மொத்த காலி பணியிடங்கள் 537 05/03/2021 முதல் 04/04/2021 வரை விண்ணப்பிக்கலாம் மேலும் கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் முறை, தேர்வு செய்யும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம், உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை மூலம் காணலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் |
நிறுவனம் | TNPSC |
தேர்வின் பெயர் | Combined engineer subordinate service (CESSE) |
மொத்த காலிப்பணியிடங்கள் | 537 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://apply.tnpscexams.in |
விண்ணப்பிக்கும் முறை | இணையதளம் |
கடைசி தேதி | 04/04/2021 |
TNPSC Combined engineer subordinate service (CESSE) Recruitments 2021
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் Combined engineer subordinate service examination மூலம் பின்வரும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
Junior Engineer 05
Junior technical assistant 01*
Junior Draughting Officer 179+6*
Junior Draughting Officer (in Public Works Department) 348
TNPSC (CESSE) Recruitments 2021 வயது வரம்பு விவரங்கள்.
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் 01/07/2021 தேதியின்படி மேலும் வயதுவரம்பில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை பற்றித் தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணைய தளத்தைப் பார்வையிடவும்.
TNPSC (CESSE) Recruitments 2021 கல்வித்தகுதி.
மத்திய மாநில அரசுகளால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பின்வரும் பாடப்பிரிவில் குறைந்தபட்சம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Diploma in Civil Engineering
Diploma in textile manufacturing
Diploma in Handloom Technology
Diploma in architectural Assistantship.
முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
TNPSC (CESSE) Recruitments 2021 தேர்வு செய்யும் முறை.
இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நீங்கள் சாப்பிட வேண்டிய உயர் 10 ஃபைபர் உணவுகள்.
TNPSC (CESSE) Recruitments 2021 விண்ணப்ப கட்டணம்.
முதல் முறை பதிவு கட்டணம் RS.150/-
தேர்வு கட்டணம் RS.200/-
Net Banking
Credit Card
Debit card
முறையில் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்
Indian Navy announced huge vacancy 2021
TNPSC (CESSE) Recruitments 2021 விண்ணப்பிக்கும் முறை.
https://apply.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் 04/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் மற்றும் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் விண்ணப்பிக்க முன்பு தெரிந்து கொள்வது நல்லதாகும்.