TNPSC Tamil Study Material PDF 2023

TNPSC Tamil Study Material PDF 2023

TNPSC Tamil Study Material PDF 2023  இந்த கட்டுரையில் தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுக்கான தேவைப்படும் தமிழ் இலக்கண இலக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, இதனை போட்டி தேர்வாணையர்கள் படித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டு போன்ற அனைத்து தொகுதிகளும் முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் ஆகும்.

TNPSC Tamil Study Material PDF 2023  இது (TNPSC) தமிழ்நாடு தேர்வாணையம் போட்டி தேர்வுகளுக்கு மிகவும் பயன்படுத்தப்படும் போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

TNPSC Tamil Study Material PDF 2023

இணைந்து கொள்ளுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தகவல்கள் குழுவில்.

இங்கே கிளிக் செய்யவும்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

Whatsapp CLICK HERE
Telegram CLICK HERE

 

1.பகுதி அ இலக்கணம்

2.பகுதி ஆ  இலக்கியம்

3.பகுதி  இ  தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

பகுதி – (அ) – இலக்கணம்

  1. பொருத்துதல்- பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; புகழ்பெற்ற நூல் ஆசிரியர்.
  2. தொடரும் தொடர்பும் அறிதல் இத்தொடரில் குறிக்க பெரும் சான்றோர் அடைமொழியால் குறிக்கப்படும் நூல்.
  3. பிரித்தெழுதுக
  4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
  5. பொருந்தச் சொல்லை கண்டறிதல்
  6. பிழை திருத்தம்
  • சந்திப் பிழையை நீக்குதல் – 7ம் வகுப்பு தமிழ் பக்கம் 15,
  • ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்
  • மரபுப் பிழைகள் – 8ம் வகுப்பு தமிழ் பக்கம் 57
  • வளவு சொற்களை நீக்குதல் /
  1. பிறமொழிச் சொற்களை நீக்குதல் – 8ம் வகுப்பு தமிழ் பக்கம் 75, ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல் – 6ம் வகுப்பு தமிழ், பக்கம் 97 – 100
  2. ஒலி (வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
  3. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல்
  4. வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்
  5. வேர்ச்சொல்லை கொடுத்து / வினைமுற்று, வினையெச்சகம்,வினையாலணையும் பெயர், தொழில் பெயரான, உருவரக்கள்.
  6. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் – 6ம் வகுப்பு தமிழ் பக்கம் 90
  7. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற் தொடராக்குதல்
  8. பெயர் சொல்லின் வகையறிதல்
  9. இலக்கணக் குறிப்பறிதல்
  10. விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்
  11. எவ்வகை வாக்கியம் என கண்டெழுதுதல் 10ம் வகுப்பு தமிழ் பக்கம் 24

தன்வினை, பிறசெய்வினை.

  1. செயப்பாட்டுவினை வாக்கியங்களை கண்டறிதல் 10ம் வகுப்பு தமிழ் பக்கம் 24
  2. உவமையாள் விளக்கம் பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்துதல்.
  3. எதுகை, மோனை,இயைபு இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துதல் – 9ம் வகுப்பு தமிழ் பக்கம் 210

TNPSC Tamil Study Material PDF 2023

பகுதி – (ஆ) – இலக்கியம்

  1. திருக்குறள் தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (19 அதிகாரம் மட்டும்)
  2. அன்பு – 6ம் வகுப்பு தமிழ் பக்கம் 2
  3. பண்பு – 8ம் வகுப்பு தமிழ் பக்கம் 114
  4. கல்வி – 7ம் வகுப்பு தமிழ் பக்கம் 15
  5. கேள்வி
  6. அறிவு
  7. அடக்கம்
  8. ஒழுக்கம் – 10ம் வகுப்பு தமிழ் பக்கம் 3
  9. பொறை – 9ஆம் வகுப்பு தமிழ் பக்கம் 3
  10. நட்பு – 8ம் வகுப்பு தமிழ் பக்கம் 2
  11. வாய்மை – 7ம் வகுப்பு தமிழ் பக்கம் 3
  12. காலம் – 10ம் வகுப்பு தமிழ் பக்கம் 5
  13. வலி
  14. ஒப்பறிவதல்
  15. செய்நன்றி
  16. சான்றாண்மை – 9ம் வகுப்பு தமிழ் பக்கம் 144
  17. பெரியாரைத் துணைக்கோடல்
  18. பொருள் செயல்வகை
  19. வினைத்திட்டம்
  20. இனியவை கூறல் – 6ம் வகுப்பு தமிழ் பக்கம் 80

      1.அறநூல்கள்

  1. நாலடியார் – 6ம் வகுப்பு தமிழ் பக்கம், 16
  2. நான்மணிக்கடிகை – 6ம் வகுப்பு தமிழ் பக்கம், 30
  3. பழமொழி நானூறு – 6ம் வகுப்பு தமிழ் பக்க, 43
  4. முதுமொழிஞ்சிகளஞ்சியம் – 7ம் வகுப்பு தமிழ் பக்கம், 20
  5. திரிகடுகம் – 7ம் வகுப்பு தமிழ் பக்கம், 36
  6. இன்ன நாற்பது
  7. இனியவை நாற்பது – 8ம் வகுப்பு தமிழ் பக்கம், 22
  8. சிறுபஞ்சமூலம் – 9ம் வகுப்பு தமிழ் பக்கம், 29
  9. ஏலாதி – 10 வது பத்தாம் வகுப்பு தமிழ் பக்கம், 11
  10. ஔவையார்.

சோழர்கள் வென்றார்களா பொன்னியின் செல்வன் Ponniyin Selvan 2 Review in tamil

TNPSC Tamil Study Material PDF 2023 தமிழ் இலக்கியங்கள் பற்றி மேலும் பல்வேறு இலக்கண குறிப்புகள் பாட புத்தக குறிப்புகள் கீழே பதிவிறக்கம் செய்ய கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு பணிக்கு தயாராகும் இளைஞர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட புத்தக குறிப்புகளை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

Study Material Part 1 Download

Study Material Part 2 Download

Study Material Part 3 Download

Study Material Part 4 Download

Leave a Comment