TNRD Pudukkottai recruitment 2020 Apply Quick

TNRD Pudukkottai recruitment 2020 Apply Quick

ரூபாய் 35,400 சம்பளத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசு வேலை.(TNRD Pudukkottai recruitment 2020 Apply Quick).!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக இருக்கும் பணி பார்வையாளர் மற்றும் இளநிலை வரை  அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முழு நேரம் அல்லது பகுதி நேரம் படித்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். (Distance Mode) தொலைதூரக் கல்வி மூலம் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லாதவர்கள். 6/11/2020 முதல் 4/12/2020 வரை இணையதளம் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் சம்பளம், வயதுவரம்பு, தேர்வு செய்யும், முறை விண்ணப்ப கட்டணம், போன்றவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலம்.

மேலாண்மை: புதுக்கோட்டை மாவட்டம்

நிர்வாகம்: தமிழ்நாடு அரசு

தொடக்க தேதி: 06/11/2020

இறுதி தேதி: 04/12/2020

வேலைக்கான இடம்: புதுக்கோட்டை மாவட்டம்

அதிகாரப்பூர்வ இணையதளம்: pudukkottai.nic.in

மொத்த காலி பணியிடங்கள்: 36

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் / தபால் முறை

பணி பார்வையாளர் மற்றும் இளநிலை வரை  அலுவலர்  வேலைக்கான கல்வித்தகுதி :

TNRD Pudukkottai recruitment 2020 Apply Quick

Diploma in civil engineering கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும் கல்வியினை (Regular /part time)   முழுநேர அல்லது பகுதி நேர படிப்பு முறையில் மட்டுமே படித்திருக்க வேண்டும் இந்த பணியிடங்களுக்கு. (Distance Mode) தொலைதூர கல்வி முறை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பணி பார்வையாளர் மற்றும் இளநிலை வரை  அலுவலர்  வேலைக்கான வயதுவரம்பு.

2020 ஜூலை மாதம் 1 தேதி என்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயதுவரம்பு பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

பணி பார்வையாளர் மற்றும் இளநிலை வரை  அலுவலர்   தேர்வு செய்யும் முறை.

எழுத்துத் தேர்வு

நேர்காணல் முறை

ஆவணங்கள் சரிபார்ப்பு

முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஊதியம் விவரங்கள்.

ரூபாய் 35,400 முதல் 1,12,400 வரை ஊதிய அட்டவணையில் தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

TNRD Pudukkottai recruitment 2020 Apply Quick

கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மற்றும் முன்னுரிமை சான்றிதழ், நகல்களை விண்ணப்பப் படிவத்துடன் கண்டிப்பாக இணைத்து அனுப்ப வேண்டும்.

BEL Recruitment 125 Vacancy Quick Apply

மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவுக்கு) அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 : 45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் நேர்முக (உதவியாளர் வளர்ச்சி) மாவட்ட ஆட்சியரகம் புதுக்கோட்டை மாவட்டம் -622  005 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ 04/12/2020 வெள்ளிக்கிழமை மாலை 5: 45 மணிக்குள்  கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தகுதி இல்லாத நபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் நன்மைகள் தமிழில் 2020

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நடைபெறும் இடம், தேதி, குறித்து அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்படும்.twitter

Official announcement.

Official website.

Leave a Reply

Your email address will not be published.