Tnrd recruitment 2020 Apply Quickly

தமிழக அரசு பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு…!(Tnrd recruitment 2020 Apply Quickly )

தமிழக அரசு 2020 ஆம் ஆண்டு ஊரடங்கு உத்தரவுக்கு பின்  படிப்படியாக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு தினந்தோறும் மாவட்டம், பஞ்சாயத்து ராஜ், இணையதளம்,  போன்றவைகளில் அறிவிப்புகள் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.

ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

SQM State Quality Monitors (Roads), மாநில தர கண்காணிப்பாளர்கள் (சாலைகள்) பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையும் கொண்ட நபர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு  அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு விவரங்கள்.

பணியின் பெயர்: SQM State Quality Monitors (Roads), மாநில தர கண்காணிப்பாளர்கள் (சாலைகள்).

பணியிடங்கள்: 13

விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.11.2020

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள்

Tnrd recruitment 2020 Apply Quickly

வயது வரம்பு (TNRD

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பணிகளுக்கு வயது தளர்வுகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர் அதிகபட்ச வயது வரம்பு 65  ஆகும்.

கல்வித்தகுதி:

Tnrd recruitment 2020 Apply Quickly

B.E/   B.Tech சிவில் இன்ஜினியரிங் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற பொறியியல் படிப்பு அல்லது தொழில்நுட்பம் சார்ந்த பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக அரசு இந்த பணிகளுக்கு கல்விக் தகுதியை நிர்ணயித்துள்ளது.

இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு SQM State Quality Monitors (Roads), மாநில தர கண்காணிப்பாளர்கள் (சாலைகள்)   ஊரக வளர்ச்சி ஊராட்சித் பஞ்சாயத்துராஜ் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட செல்ல வேண்டும். குறிப்பாக தார் சாலை அமைக்கும் பணிகள், புதிய பாலம் கட்டுதல், உள்கட்டமைப்பு வேலைகள் போன்றவைகளை  தர சோதனை  செய்ய வேண்டும்.

ஊதிய விவரங்கள்.

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை.

விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும்   தனிப்பட்ட நேர்காணல்  (personal interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tamil Nadu Private job portal 2020….!

விண்ணப்பிக்கும் முகவரி.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த பிறகு 25/11/2020  தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Directorate  of Rural  Development  and  Panchayat  RAJ, Panagal  Building,1.Jeenis Road,Saidapet,Chennai-15.

Official Notification PDF-Notification 1   Notification 2

Application Form-Download

Leave a Comment