TNUSRB PC PET Exam Centre Full Details 2021

தமிழக காவல்துறையில் பணியிடங்களுக்கான தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது(TNUSRB PC PET Exam Centre Full Details 2021)

இப்பொழுது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கிட்டத்தட்ட முழுமையாக நீக்கி விட்ட நிலையில் கிடப்பில் இருந்த வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்பு தினம்தோறும் வெளி வந்து கொண்டே இருக்கிறது

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறைக்காவலர் இரண்டாம் நிலை காவல்காரர் தீயணைப்பாளர் போன்ற பணியிடங்களுக்கு தேர்வு தேதிகள் முன்பு வெளியானது அதற்கான தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது

TNUSRB PC PET Exam Centre Full Details 2021

TNUSRB PC PET தேர்வு தேதி பற்றிய விவரம்

தற்போது தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறைக்காவலர் இரண்டாம் நிலை தீயணைப்பாளர் போன்ற பணிகளுக்கு தேர்வு முடிவுகள் 19/09/2021 அன்று வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக நடைபெறும் உடல் தகுதி சோதனை உடல்திறன் சோதனை Endurance Test பற்றிய அறிவிப்புகள் வெளியாகியிருந்தது முன்பு

2020 ஆம் ஆண்டைவிட 2021ஆம் ஆண்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிகவும் கொடியதாக இருந்தது இதனால் தனியார் துறை மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளிவரும் அனைத்து வேலைவாய்ப்புகளும் ஒத்திவைக்கப்பட்டது

அதன் வகையில் தமிழக காவல்துறையில் PET ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் இறுதியாக 26/07/2021 தேதியன்று நடைபெற உள்ளதாக சமீபத்தில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப் பட்டது

அதற்கு தேர்வு நுழைவுச்சீட்டு வெளியான நிலையில் தேர்வு செய்யப்பட்டவர்கள்  தயார் நிலையில் இருக்குமாறு தமிழக காவல் துறையிலிருந்து அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் இந்த பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் உடல் அளவிட்டு சோதனை, உடல்திறன் சோதனை, Endurance Test, போன்றவைகள் நடைபெற உள்ள மையங்கள் தெரிந்துகொள்ளலாம்

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

TNUSRB PC PET Exam Centre Full Details 2021

தமிழக காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ள 20 மையங்கள்

சென்னை காஞ்சிபுரம் விழுப்புரம் கடலூர் வேலூர் திருவண்ணாமலை தருமபுரி சேலம் கோயம்புத்தூர் திருச்சி புதுக்கோட்டை தஞ்சாவூர் மதுரை மதுரை நகரம் விருதுநகர் திண்டுக்கல் ராமநாதபுரம் திருநெல்வேலி திருநெல்வேலி நகரம் தூத்துக்குடி

மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்

Jasmine Flower Best Health 5 Benefits in tamil

Download exam center PDF

Leave a Comment