Tongue colour disease best 5 symptoms in tamil
உங்கள் நாக்கின் நிறத்தை கொண்டு என்ன நோய் இருக்கிறது என்பதை எளிமையாக தெரிந்துகொள்ளலாம்..!
மனித உடலில் வெளிப்புறம் அல்லது உள்புறத்தில் ஏதேனும் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டால் கூட உடல் அதனை பல்வேறு முறையில் வெளிப்படுத்தும்.
கண்கள், நாக்கு, சிறுநீர்,மலம் வெளியேற்றம், உள்ளங்கை, முகம், போன்ற உடல் உறுப்புகள் மூலம் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.
உங்களுடைய உடலை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும் அது மட்டுமில்லாமல் மருத்துவத் தகவல்களையும் ஓரளவு தெரிந்து இருக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் என்ன வயதிற்கு என்ன வியாதி வருகிறது என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.
காரணம் வாழ்க்கை முறை மாற்றங்களால் பல்வேறு வகையான வியாதிகள் உருவாகிறது.
இந்த வியாதிக்கு என்ன மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் உடலின் சிறு மாற்றங்கள் கூட நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு உடனடியாக இயற்கை மருத்துவம் எடுத்துக் கொண்டால் நீங்கள் எந்த ஒரு பொருளாதார செலவும் இல்லாமல் எளிமையாக குணப்படுத்திவிடலாம்.
இந்தக் கட்டுரையில் உங்களுடைய நாக்கு நிறத்தைக் கொண்டு உங்களுக்கு என்ன வியாதி இருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
நாக்கில் சிவப்பு புள்ளிகள் இருந்தால்
உங்களின் நாக்கு சிவப்பு நிறமாக மாறி இருந்தால் உடலில் போலிக் அமிலம் அல்லது வைட்டமின் குறைபாடு உள்ளது என்று அர்த்தம் இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் நாக்கு சிவப்பு நிறமாக மாறிவிடும்.
அதற்கு நீங்கள் தினந்தோறும் எடுத்துக்கொள்ளும் உணவில் வைட்டமின் பி12 ஊட்டச் சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில நேரங்களில் உடலில் ஏதோ ஒரு இடத்தில் அலர்ஜி ஏற்பட்டால் அப்போது நாக்கின் நிறம் மாறும் குறிப்பாக நாக்கில் சிவப்பு புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும் இது வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது.
நாக்கு கருப்பு நிறமாக மாறிவிடும்
Tongue colour disease best 5 symptoms in tamil வயிற்றில் அல்சர் நோய் ஏற்பட போகிறது என்பதற்கான முதன்மையான அறிகுறி நாக்கு கருப்பு நிறமாக மாறிவிடும்.
அது மட்டுமில்லாமல் உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் புற்றுநோய் செல்கள் வளர்ந்து கொண்டிருந்தாலும் நாக்கு கருப்பு நிறமாக மாறிவிடும்.
மேலும் புகைப்பிடிப்பவர்களின் நாக்கு முற்றிலும் கருப்பு நிறமாக மாறிவிடும்.
நாக்கு நீல நிறமாக மாற என்ன காரணம்
Tongue colour disease best 5 symptoms in tamil உங்கள் உடம்பில் ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் இருந்தால் அந்த காலகட்டத்தில் நாக்கு நீல நிறமாக மாறும் அல்லது ஊதா நிறத்தில் மாறிவிடும்.
இதன் மூலம் உங்கள் உடல் பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டால் நாக்கு நீல நிறமாக மாறிவிடும் அல்லது உடலில் ஆக்சிஜன் குறைபாடு இருந்தாலும் நாக்கில் நீல நிறம் தொடங்கிவிடும்.
நாக்கில் மஞ்சள் நிறம் தோன்ற என்ன காரணம்
Tongue colour disease best 5 symptoms in tamil உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாக இயங்குவதற்கு அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் தேவை சில நேரங்களில் உடம்பில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
அப்போது நாக்கு மஞ்சள் நிறமாக மாறிவிடும் குறிப்பாக செரிமான கோளாறுகள் அல்லது பெருங்குடல் சிறுகுடலில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நாக்கு மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
வயிற்றுவலி அல்லது கல்லீரல் பாதிப்பு இருந்தால் கூட நாக்கு மஞ்சள் நிறமாக மாறும்.
நாக்கு முற்றிலும் வெள்ளையாக இருந்தால்
Tongue colour disease best 5 symptoms in tamil உங்களுடைய நாக்கை நீங்கள் சரியாக பராமரிக்காமல் இருக்கும் பொழுது அல்லது உடம்பில் ஏதேனும் ஒரு நோய் தீவிரமாக இருந்தால் நாக்கு வெள்ளை நிறத்தில் மாறிவிடும்.
சில நேரங்களில் பூஞ்சைகளின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும் நாக்கு வெள்ளை நிறமாக மாறிவிடும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே வந்தாலும் நாக்கு வெள்ளை நிறமாக மாறிவிடும்.