Top 10 best hollywood movies in tamil
இந்த கட்டுரையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த ஹாலிவுட் திரைப்படங்களைப் பற்றி பார்க்க போகிறோம்.
உலகம் முழுவதிலும் தினம்தோறும் பல்வேறு மொழிகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகிறது ஆனால் அனைத்து திரைப்படங்களும் பெயர் எடுப்பதில்லை.
குறிப்பிட்ட சில திரைப்படங்கள் நற்பெயர் எடுக்கிறது அதுமட்டுமில்லாமல் அதிகப்படியான லாபத்தையும் தயாரிப்பாளருக்கு கொடுக்கிறது.
அந்தவகையில் ஹாலிவுட்டில் வெளிவந்து இன்றுவரை பார்ப்பதற்கு சலிக்காமல் இருக்கும் சிறந்த திரைப்படத்தை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
திரைப்படங்கள் மனிதகுலத்திற்கு எட்டாத கற்பனை பாத்திரங்களை கண்முன் கொண்டு வருகிறது குறிப்பாக அறிவியல், பேய் கதைகள், காதல், தத்துவம், கண்டுபிடிப்பு, என பல துறைகளில் திரைப்படங்கள் இருக்கிறது.
சண்டைக் காட்சி திரைப்படங்கள் அதிகப்படியாக இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்படுகிறது இதனால் அந்த திரைப்படங்கள் ஓரளவு வெற்றி பெற்று விடுகிறது.
அதைவிட அறிவியல், ஆன்மீகம், விஞ்ஞானம், கல்வி, மருத்துவம், குழந்தைகளை நோக்கி எடுக்கப்படும் திரைப்படங்களும் வெற்றியை கொடுக்கிறது.
ஒரு நாட்டில் திரைப்படம் வெளியாகிறது என்றால் அந்த நாட்டில் இருக்கும்.
கலாச்சாரம், பழக்கவழக்கம், மொழி, திருவிழாக்கள், பண்பாடுகள், அரசியல், சமுதாயம், இயற்கை வளம், நாட்டின் பொருளாதாரம், போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரைப்படம் உருவாகிறது.
Top 10 best hollywood movies in tamil இந்த இருபத்தி இரண்டாம் நூற்றாண்டில் மக்களால் அதிகப்படியாக ரசிக்கப்படும் திரைப்படம் என்றால் அது அரசர் காலத்து திரைப்படங்கள் என்று சொல்லலாம்.
ஏனென்றால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தலைசிறந்து விளங்கிய அரசர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் அதிகப்படியான வெற்றிகளை கொடுக்கிறது.
மனித குலம் இன்னும் நூறாண்டுகள் கழித்து எப்படி இருக்கும் இன்னொரு கிரகத்தில் மனிதன் உயிர் வாழ்வதற்கு என்னென்ன வழிமுறைகளை தேடுவார்கள் என்பது பற்றிய அறிவியல் திரைப்படங்களும் அதிக வரவேற்பை பெறுகிறது.
Top 10 best hollywood movies in tamil காதல் திரைப்படங்களும் அதிக அளவில் மக்களிடம் வரவேற்பை பெறுகிறது காதல் கொள்ளாத உயிரை இல்லை காதலுக்கு ஆசைப்படாத உயிரே இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லலாம்
Top 10 best hollywood movies in tamil இந்த கட்டுரையில் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 10 சிறந்த திரைப்படங்களை பற்றி முழுமையாக பார்க்க போகிறோம்.