Top 10 Best Novels of Kalki in tamil
கல்கி எழுதிய சிறந்த 10 நாவல்கள்
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி இவர் தமிழ் மொழிக்கும் தமிழகத்திற்கும் ஆற்றிய தொண்டுகள் யாராலும், இவர் இந்தியா விடுதலை போராட்டங்களில் கலந்துகொண்டு சுமார் 9 மாதங்கள் சிறைச்சாலையிலிருந்து.
இவர் சிறந்த எழுத்தாளர்,படைப்பாளி என பன்முகத் தன்மை கொண்டவர், இவர் எழுதிய தமிழ் புத்தகங்கள் இன்றும் அதிக வரவேற்பு பெற்று வருகிறது,
இவர் எழுதிய புத்தகங்களில் கதைகளை மையமாக வைத்து திரைப்படம் எடுப்பதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் இருக்கிறது.
அப்படி இருந்தாலும் இவர் எழுதியது போல் திரைப்படத்தை தத்து ரூபமாக எடுப்பது மிக கடினம்.
அமரர் கல்கி என்றால் முதலில் நினைவுக்கு வருவது பொன்னியின் செல்வன் என்ற நாவல் ஏனென்றால் அந்த நாவல் அந்த அளவிற்கு உலக புகழ் பெற்றது.
தமிழக மண்ணில் அந்த நாவல் பற்றிய செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தை ஆட்சி புரிந்த சிறந்த சோழமன்னர்களின் படைப்பை பற்றி அந்த நாவலில் எழுதி இருக்கிறார்.
அந்த நாவல் படித்த பிறகு தஞ்சை பெரிய கோவில், சோழ சாம்ராஜ்யம், பாண்டியர்கள், பல்லவர்கள், சேரர்கள், குறுநில மன்னர்கள், இவரைப் பற்றியும் ஒரு அளவுக்கு புரிதல் தமிழகத்திற்கு ஏற்படுகிறது.
அமரர் கல்கி எழுதிய சிறந்த 10 புத்தகங்கள்
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் சோழப்பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று சிறந்த புத்தகம்.
சோழர்கள் ஆட்சி செய்த விதம், சோழர்களின் சிறந்த மன்னர்கள், சோழர்களின் காதல் கதை, சோழர்களின் பொற்கால ஆட்சி பற்றிய, சரித்திர படைப்பை கொண்ட நூல்.
சிவகாமியின் சபதம்
பல்லவ சாம்ராஜ்யத்தின் நம் கண்முன்னே நிறுத்தும் அதிக அற்புத காவியம் கல்விக்கு பெயர் பெற்ற காஞ்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய போர் சூழலையும் அதன் தொடர்ச்சியாக சாளுக்கிய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர்கள் போர் தொடுத்தது எப்படி.
போரில் வென்று சிவகாமியை பல்லவ சாம்ராஜ்யத்திற்கு அழைத்து வந்தது எப்படி இவற்றை மையமாக வைத்து இந்த கதை எழுதப்பட்டுள்ளது.
சென்னை அருகே இருக்கும் மகாபலிபுரத்தில் அற்புதமான கட்டிடக்கலை நிறுவியது எப்படி என்பதை பற்றியும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும்.
சோலைமலை இளவரசி
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒரு நபரின் நிகழ்கால வாழ்க்கையும் தன்னுடைய முற்பிறவி நினைவுகளை பெறுவதற்காகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கதாநாயகனின் சுதந்திரப் போராட்டத்தையும் அவர்களையும் பற்றிக் குறிப்பிடப்படுகிறது இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது சோலைமலை இளவரசி.
பார்த்திபன் கனவு
Top 10 Best Novels of Kalki in tamil நரசிம்ம பல்லவனின் ஆட்சி பல்லவ வம்சம் கொடியின் தரத்தை மேம்படுத்த பல்லவ பேரரசரின் போராட்டத்தை சுற்றியே இந்த கதை இருக்கும்.
கலைகளின் பெயர்பெற்ற நரசிம்ம பல்லவன் குறிப்பிடத்தக்க கடற்கரை நகரமான மாமல்லபுரத்தை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
மோகினித் தீவு
பண்டைய தமிழ் நாட்டின் இளவரசர் மற்றும் இளவரசிகளின் காதல் கதையை மையமாக பற்றி ஒரு குறுகிய கதை இந்த மோகினித்தீவு.
அலை ஓசை
சுதந்திரத்துடன் வந்த பிரிவினை பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது.
Top 10 Best Novels of Kalki in tamil அலை ஓசை பிரிவினை கலந்து அகதிகளாக பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் டெல்லியில் கடும் குளிரில் மக்கள் எவ்வாறு அவதியுற்றார்கள், இந்துக்களின் துயரங்கள் பற்றி இந்த புத்தகத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தியாக பூமி
விடுதலைக்கு முன்பு பெண்களுக்கு எதிரான அநியாயம் அடக்குமுறை எவ்வாறு நிகழ்ந்தது என்பதை இந்த பூமி இந்த புத்தகம் சொல்கிறது.
பொய்மான் கரடு
Top 10 Best Novels of Kalki in tamil ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமானது அழகான காதல் கதை, கதாபாத்திரங்களின் வசனங்களில் கிராமத்து மண் மணம் வீசுகிறது இது ஒரு அற்புதமான சுவாரஸ்யம் நிறைந்த புத்தகம்.
கள்வனின் காதலி
திருடன் மற்றும் அவனின் காதலின் மறுபக்கத்தை கற்பனை செய்யும் காதல் கதை,சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ஒரு மனிதன் எவ்வாறு தீய வழியில் செல்கிறான் என்பதை இந்த கதை சொல்கிறது.
கல்கியின் சிறுகதைகள்
Top 10 Best Novels of Kalki in tamil அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி இயற்றிய 75 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு, அனைத்தும் சுவாரஸ்யம் காதல் கதை கொண்டு மயமாக எழுதியது.