Top 10 best rangoli kolam list in tamil

Top 10 best rangoli kolam list in tamil

தமிழ்நாடு இலங்கை போன்ற இடங்களில் கோலங்கள் அரிசிமாவு முருங்கைக்காய் பொடி போன்ற வெண்ணிற உயர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகிறது.

பொதுவாக வெளியே தளர்வான மண் தரையில் நீர் தெளித்து அடக்கப்படும் பின்னர் பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து.

Top 10 best rangoli kolam list in tamil

விரல்கள் நிலத்தில் படாமல் நிலத்துக்கு அரை அங்குலம் உயரத்தில் இருந்து ஏற்கனவே எண்ணியபடி ஆன வடிவம் கிடைக்கும் வகையில் பொடியை தூவி செல்வார்கள்.

பசு சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவது சிலவேளைகளில் அரிசியை நீக்கிவிட்டு.

Top 10 best rangoli kolam list in tamil

Top 10 best rangoli kolam list in tamil பசைபோல் அரைத்துப் பின்னர் வேண்டிய அளவு நீர் விட்டுக் கரைத்து அதை ஒரு துணியில் தேய்த்துக்கொண்டு விரல்களுக்கிடையே மெதுவாக வைத்து.

அழுத்த விரல்களில் வடியும் கரைசலில் வருவதுபோல் கோலம் வரைந்த பின்னர் இது நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கக் கூடியது.

Top 10 best rangoli kolam list in tamil

கோலங்கள் பொதுவாக இந்துக் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஒரு பொதுவான செயல் அதிகாலையில் விழித்து வாசல் சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி.

வீடு துடைத்து கடவுள் வழிபாடு செய்வதே இந்த கலாச்சாரத்தின் அடிப்படை விதி இதன் மூலம் மனம் அமைதி பெறுகிறது.

Top 10 best rangoli kolam list in tamil

Top 10 best rangoli kolam list in tamil அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பயாகவும் பொருளாதாரத்தில் முன்னேற்றயாகவும் மாறுகிறது.

இதை இந்து கலாச்சாரம் அழுத்தம் திருத்தமாக சொல்கிறது இதை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

ஏனென்றால் இதன் மூலம் மண வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை மேம்படுகிறது.

Top 10 best rangoli kolam list in tamil

இது இந்துக் கலாச்சாரத்தின் ஒரு அடிப்படை இது இந்து கலாச்சாரத்தின் ஒரு தனி சிறப்பு என்றும் சொல்லலாம்.

Best time lucky zodiac signs in tamil 2023

கோலங்கள் பலவகைகளில் இருக்கிறது கோலமிடுவது என்பது பல்வேறு உயிர்களின் உணவாக இருக்கிறது.

Top 10 best rangoli kolam list in tamil

Top 10 best rangoli kolam list in tamil குறிப்பாக அரிசி மாவில் கோலமிடுவதால் எறும்புகள், வண்டுகள், புழுக்கள், பறவைகள், போன்றவை அதை உண்கிறது, இதன் மூலம் பல உயிர்களுக்கு உணவு கிடைக்கிறது.

10 Facts about dolphins some details

இந்துக் கலாச்சாரத்தின் அடிப்படை விதி என்னவென்றால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து செல்வது.

இந்து கலாச்சாரத்தில் இருக்கும் ஒவ்வொரு செயலும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது,இதன் மூலம் அனைத்து உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு நன்மை கிடைக்கிறது.

Leave a Comment