Top 10 foods to improve sex power in tamil
இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் பாலுணர்வு என்பது பொதுவாக இருக்கிறது.
பாலுணர்வு என்பது இனவிருத்திக்காக மட்டுமே இல்லை அதையும் மீறி இது உயிரினங்கள் அன்பாகவும் காதலாகவும் நட்பாகவும் எப்பொழுதும் இருப்பதற்கு இருக்கிறது.
இந்த கலவி மற்ற உயிரினங்களை விட மனிதர்களுக்கு எப்பொழுதும் அதிகம் குறிப்பாக மற்ற உயிரினங்கள் இன விருத்திக்காக மட்டுமே ஒன்று சேரும்.
ஆனால் மனித இனத்திற்கு அப்படியில்லை எப்பொழுது வேண்டுமானாலும் தன்னுடைய ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
பண்டையக் காலத்தில் உலகம் முழுவதிலும் அரசர்கள் இந்த உடலுறவு விஷயத்தில் மிகவும் வலுவாகவும் ஆரோக்கியமான உடலுறவை வைத்துள்ளார்கள்.
பல்வேறு மொழிகளில் இருக்கும் வரலாற்று நூல்கள், நாவல்கள், சிறந்த புத்தகங்கள் எல்லாவற்றிலும் பாலுணர்வை பற்றி தனிப்பட்ட முறையில் எழுதி இருப்பார்கள்.
காதலர்கள் அல்லது தம்பதிகள் என இருவருக்கு இடையில் என்னதான் அன்பு, பாசம், நட்பு, பெருமிதம், பெருமை, விட்டுக்கொடுத்தல், அரவணைப்பு, போன்றவை இருந்தாலும் உடலுறவு இல்லை என்றால் அந்த நட்பு முற்றிலும் அழிந்துவிடும்.
20 ஆண்டுகளுக்கு முன்பு கூட மனிதர்களின் உடலுறவு என்பது ஆரோக்கியமாக இருந்தது இதனால் ஆரோக்கியமான குடும்ப பிணைப்பு மனிதர்களிடம் அதிகமாக இருந்தது.
இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் விவாகரத்து என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது அதற்கு சில காரணங்களில் பாலுணர்வும் ஒன்று.
தம்பதிகள் இருவருக்கு இடையில் எப்போதும் சீரான உடலுறவு இருந்து கொண்டே இருந்தால் அவர்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ்நாள் முழுவதும் இருப்பார்கள்.
இதற்கு சரியான உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறை கட்டாயம் தேவை கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 உணவுகள் உங்களுடைய பாலுணர்வை எப்பொழுதும் அதிகரிக்கும்.
தர்பூசணி பழம்
தர்பூசணி பழம் ஆண்களின் விறைப்பு தன்மையை அதிகரிக்கும் மற்றும் லிபிடோவை அதிகரிக்கிறது இதனால் உடலில் அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகமாகும்.
பாதாம்
பாதாமில் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்பு இருக்கிறது இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் ரத்த நாளங்களை மேம்படுத்துகிறது பாதாமில் உள்ள இந்த அமினோ அமிலம் விறைப்புத்தன்மையை பல மடங்கு அதிகரிக்கிறது.
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் செரடோனின் மற்றும் எண்டோர்பின்கள் வெளியிடுகிறது, இது உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது, இது லிபிடோவை மேம்படுத்தாது, ஆனால் நீங்கள் ஒரு குழப்பமான மனநிலையில் எப்போதும் இருக்க மாட்டீர்கள்.
முட்டைகள்
ஆரோக்கியமான விறைப்புத்தன்மைக்கு முட்டைகளை எப்பொழுதும் எடுத்துக்கொள்ளுங்கள், முட்டையில் எல்-அர்ஜினைன் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது ஆண்களின் விறைப்புத்தன்மையை அதிக அளவில் மேம்படுத்தவும்.
காப்பி
காப்பி ஒரு சிறந்த உற்சாகத்தை தூண்டுதலாக இருக்கிறது, எனவே உங்கள் வாழ்க்கையில் உடலுறவை அதிகரிக்கிறது, காபி மனித மூளையின் உற்சாகத்தையும் அதிகரிக்கக்கூடும்.
அவகோடா பழம்
ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி6 ஆரோக்கியமான உடலுறவுக்கு மிகவும் அவசியம். ஃபோலிக் அமிலம் உடலை எப்பொழுதும் அதிக ஆற்றலுடன் வைத்திருக்கும், அதே நேரத்தில் வைட்டமின் B6 ஹார்மோன்களை தூண்டும்.
வால்நட்ஸ்
வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது விந்துவின் வடிவம், இயக்க மற்றும் உயிர்சக்தியை மேம்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது, கருவுறுதலை மேம்படுத்த உங்கள் உணவில் வால்நட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஸ்ட்ராபெரி பழம்
இந்த பழத்தின் விதைகளில் துத்தநாகம் அதிகளவில் உள்ளது, இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலுறவுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.
மாரடைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே
பெண்களுக்கு அதிக அளவு துத்தநாகம் இருந்தால் அவர்களின் உடல் உடலுறவுக்கு தயாராக இருக்கும்.
ஆண்களில் துத்தநாகம் டெஸ்டோஸ்டிரோன் அளவை கட்டுப்படுத்துகிறது விந்தணுக்களை உற்பத்தி செய்வதற்கான பொறுப்பாகும்.
Top 10 export products new list in India
ஒவ்வொரு முறையும் ஆண்கள் உடலுறவு கொள்ளும்போது ஆண்களின் சக்தி அளவு குறைவதால், அவர்கள் அதற்கு ஈடான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குங்குமப்பூ
குங்குமப்பூ ஒரு இயற்கையான பாலுணர்வை உடலில் ஏற்படுத்தும் மற்றும் உங்கள் உடலுறவு படுக்கையில் உங்கள் செயல்திறனை மேம்படுத்தும் சகிப்புத்தன்மையும் ஆற்றலையும் உடலில் அதிகரிக்கும்.
சிவப்பு வாழைப்பழம்
இது உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம், போன்ற உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது, இதனால் அதிக அளவில் உடல் உறவில் நீண்ட நேரம் செயல்பட முடியும்.