Top 10 Largest Companies in India Best tips

Top 10 Largest Companies in India Best tips

இந்தியாவிலுள்ள மிகப்பெரிய 10 நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சந்தை மதிப்புகள் குறித்து இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

நம் நாட்டில் நிகழும் சில நிகழ்வுகளைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்,நம் நாட்டில் உள்ள சிறந்த முன்னணி நிறுவனங்களைப் பற்றியும் நீங்கள் தெரிந்து வைத்திருப்பது நன்றாக இருக்கும்.

ஏனென்றால் வேலைவாய்ப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டில் தொழில் வளர்ச்சி, புதிய தொழில்நுட்பம், பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம், போன்றவற்றைப் பற்றி நிச்சயம் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உங்களுடைய வருமானத்தில் சிறிய தொகையை எடுத்து சிறந்த முன்னணி நிறுவனங்களில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தே கணிசமான வருமானத்தையும் சம்பாதிக்க முடியும்.

நீங்கள் கல்லூரி மாணவர்கள் என்றால் நிச்சயம் 10 முன்னணி நிறுவனங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் இந்த முன்னணி நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்புகளை நாட்டில் ஏற்படுத்துகிறது.

மறைமுகமாகவும், நேரடியாகவும், பல லட்சம் வேலைவாய்ப்புகளை இந்த முன்னணி நிறுவனங்கள் ஏற்படுத்துகிறது.

இந்த முன்னணி நிறுவனங்கள் இந்தியாவிற்கு அதிகப்படியான வருமானத்தையும் கொடுக்கிறது.

இந்த முன்னணி நிறுவனங்கள் இந்தியாவை தவிர உலகில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்கள் கிளைகளை தொடங்கியுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கல்லூரி, மருத்துவம், சுற்றுலாத்தலம், வீட்டு உபயோக பொருட்கள், தொலைதொடர்பு, போக்குவரத்து, போன்ற முக்கியமான துறைகளில் இந்த முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

சிறந்த 10 முன்னணி நிறுவனங்கள்

Reliance Industries

Tata Group

HDFC Bank

Infosys

Hindustan Unilever

HDFC

ICICI Bank

Bajaj Finance

State Bank of India

Kotak Mahindra

Top 10 Largest Companies in India Best tips

ரிலையன்ஸ் (Reliance Industries)

ரிலையன்ஸ் குழுமத்தை வழிநடத்தும் அம்பானி உலகின் 10 பணக்கார பட்டியலில் இருக்கிறார்.

ரிலையன்ஸ் நிறுவனம் தொலை தொடர்பு, இயற்கை எரிவாயு, எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை, பல்பொருள் அங்காடி, காப்பீட்டு நிறுவனம், போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் இயற்கை எரிபொருள் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் அதிகம் முதலீடு செய்துள்ளது, இதனுடைய சந்தை மதிப்பு சுமார் 230.7 பில்லியன் அமெரிக்க டாலர்.

Top 10 Largest Companies in India Best tips

Tata Group IT (டாடா குழுமம்)

இந்தியாவில் டாட்டா குழுமம் என்றால் மிகப் பெரிய மதிப்பு, மரியாதை இருக்கிறது, ஏனென்றால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்ய இந்த நிறுவனம் முயற்சி செய்கிறது.

இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது நிச்சயம் அளிக்கப்படுகிறது, இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிக அளவில் ஏற்படுத்துகிறது.

இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, நிலையான வாழ்க்கைகு தகுதியான வருமானத்தையும் ஏற்படுத்துகிறது.

டாட்டா குழுமம் மிகப்பெரிய ஒரு சிறந்த குழுமம் இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு பொக்கிஷம் என்று இதனை அரசாங்கம் கூட தெரிவிக்கிறது.

டாட்டா குழுமம் 1862ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட.

டாட்டா குழுமத்தின் மொத்த சொத்து மதிப்புகள் பட்டியலிடப்பட்டு அதனுடைய வருமானத்தை கணக்கிட்டால் அதனுடைய தலைவர் உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் வருவார்.

ஆனால் இந்த குழுமத்தின் தலைவர் தன்னுடைய சம்பளத்தை தவிர நிறுவனத்தின் மதிப்பு, சந்தை மதிப்பு, வருமானத்தை இவர் ஏற்றுக்கொள்வதில்லை.

இதனால் டாட்டா குழுமத்தின் தலைவர் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் எப்பொழுதும் வருவதில்லை, டாட்டா குழுமம் உலகில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளை தொடங்கியுள்ளது.

TCS, Fastrack, Titan, Tata Motors, Tata Motors Ltd, Tata Sky, Tata Iron, Tata salt, Tata Tea, Tata coffee, TATA Voltas, Tata construction, Tata Consultancy, Jaguar ,Tata Airlines, Land Rover, Tata commercial vehicles,மேலும் பல்வேறு நிறுவனங்கள் டாடா குழுமத்தில் இருக்கிறது.

Tata Group IT sector 186.7 Billion சந்தை மதிப்பை கொண்டுள்ளது உலகில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளை தொடங்கியுள்ளது, லட்சக்கணக்கான ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.

Top 10 Largest Companies in India Best tips

HDFC Bank

இந்தியாவில் 841,984 HDFC Bank 135.1 Billion Dollars கோடி சந்தை மூலதனத்துடன் எச்டிஎஃப்சி (HDFC Bank) வங்கி எப்பொழுதும் 3ம் இடத்தில் இருக்கிறது, எச்டிஎஃப்சி (HDFC Bank) வங்கி நிதித்துறையில் நிலையான மற்றும் நம்பகத்தன்மை பெயரை இந்தியாவில் ஏற்படுத்திவிட்டது.

இந்தியாவில் இந்த நிறுவனம் தொடர்ந்து பல்வேறு விதமான புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

Top 10 Largest Companies in India Best tips

இன்ஃபோசிஸ் (Infosys)

Infosys இந்தியாவின் உள்நாட்டு மென்பொருள் சேவை நிறுவனமாக இந்த Infosys நிறுவனம்,இந்தியாவின் மிகப்பெரிய பழமையான மற்றும் அதிக வருமானத்தை ஏற்படுத்தும் நிறுவனமாக இருக்கிறது.

இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரில் முதலில் தொடங்கப்பட்ட சில நிறுவனங்களில் Infosys இதுவும் ஒன்றாகும்.

Infosys இப்பொழுது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளை தொடங்கியுள்ளது,Infosys நிறுவனத்தின் சந்தை மதிப்பு 94.4 Billion Dollars.

Top 10 Largest Companies in India Best tips

Hindustan Unilever personal care

இந்த நிறுவனம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து இந்தியாவில் இருக்கிறது,குறிப்பாக கிழக்கு இந்தியா கம்பெனி என்று ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட,நிறுவனத்தின் மற்றொரு கிளை இந்த நிறுவனம்.

இந்த நிறுவனம் உணவு உணவுப் பொருட்கள், ஆடை ஆபரணம், அழகு சாதன பொருட்கள், போன்றவற்றில் அதிக முதலீடு மற்றும் வர்த்தகத்தை செய்கிறது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு 66 Billion Dollars

Top 10 Largest Companies in India Best tips

HDFC Finance

ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் எச்டிஎஃப்சி நிதி நிறுவனம் (HDFC bank and HDFC finance company are different company) இரண்டும் வெவ்வேறு நிறுவனங்கள்.

இந்த நிதி நிறுவனம் இந்தியாவில் அதிகப்படியான தொழில் கடன், வாகன கடன், வீட்டுக் கடன், அடமான கடன், தங்க நகை கடன், போன்றவற்றை அளிக்கிறது.

இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 66 Billion Dollars

Top 10 Largest Companies in India Best tips

ICICI Bank Finance

ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) நாட்டின் மிகப்பெரிய வெற்றிகரமான தனியார் வங்கிகளில் முதன்மையாக இருக்கிறது.

உண்மையில் இந்த வங்கி ஆண்டு வருமானம் என்பது பல மடங்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது, கடந்த ஆண்டு 19 சதவீதம் வருமானம் அதிகரித்துள்ளது, இந்த வங்கி அனைத்து நிதி சேவைகளையும் வழங்குகிறது.

ICICI Bank finance 65.7 billion dollars மொத்த மதிப்புகள்

Top 10 Largest Companies in India Best tips

Bajaj Finance

பஜாஜ் பைனான்ஸ் (Bajaj Finance) ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு வளர்ச்சி அடையும் நிறுவனமாக இருக்கிறது இதற்கு முக்கியமான காரணம் மாத தவணை முறை.

இந்த நிறுவனம் தொழில் கடன், இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகன கடன், வீட்டுக் கடன், போன்றவற்றிற்கு நிதி சேவைகளை வழங்குகிறது.

இதன் மூலம் இந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.

Bajaj Finance 61.7 Billion Dollars மொத்த சொத்து மதிப்புகள்.

Top 10 Largest Companies in India Best tips

State Bank of India Finance

இந்திய அரசால் நடத்தப்படும் இந்த வங்கி மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கிறது 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வங்கி பல்வேறு நிதி சார்ந்த சேவைகளை மக்களுக்கு வழங்குகிறது.

இந்த வங்கி 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது, இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த வங்கி முக்கிய பங்காற்றியுள்ளது என்று சொல்லலாம்.

Dry Cough Best 4 Home Remedies in Tamil

இந்தியாவில் உள்ள அனைத்து அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களும் இந்த வங்கியில் கணக்குகளை தொடங்கி பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பண பரிவர்த்தனைகள் செய்கிறது.

State Bank of India 53.3 Billion Dollars மொத்த சொத்து மதிப்பு.

Top 10 Largest Companies in India Best tips

Kotak Mahindra Finance

50 3.3 பில்லியன் சந்தை மூலதனத்துடன் கோடக் மகேந்திரா இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது.

விரைவான மதிப்பீடுகள் மற்றும் நல்ல பணி சூழலுடன் பணிபுரிய இது ஒரு லாபகரமான நிறுவனமாக இருக்கிறது.

What are the benefits of doing yoga everyday

நீங்கள் ஏதாவது தொழில் கடன், வாகன கடன் பெற வேண்டும், என்றால் இந்த நிறுவனத்தை அணுகலாம்.

இந்த நிறுவனத்தில் அனைத்து செயல் முறைகளும் மிகவும் எளிமையாக இருக்கிறது, என பல்வேறு இணையதளங்கள் மற்றும் செய்தித்தாள்கள் தெரிவிக்கிறது.

Leave a Comment