Top 10 new best blouse designs in tamil
ஆடை வடிவமைப்பு துறை என்பது அதிக வருமானத்தை கொடுக்க கூடிய துறையாக இப்பொழுது இருக்கிறது, குறிப்பாக பாரம்பரிய ஆடைகளுக்கு எப்பொழுதுமே தனி மதிப்பு மரியாதை இருக்கும்.
அதிலும் இந்தியாவில் பாரம்பரிய ஆடை என்பது சேரிகள் இதற்கு எப்பொழுதும் அதிக வரவேற்பு மற்றும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
முக்கியமாக திருவிழாக்கள்,திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு பாரம்பரிய உடை அதிக அளவில் பெண்களால் விரும்பப்படுகிறது.
பிளவுஸ் டிசைன் என்பது பல்வேறு வடிவங்களில் இப்பொழுது தைக்கப்படுகிறது 100 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை இதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
நீங்கள் இதை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு நீங்கள் தனியாக இதற்கான ஒரு வணிகத்தை தொடங்கினால் நிச்சயம் உங்களுக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.
Top 10 new best blouse designs in tamil இந்த கட்டுரையில் புதிதாக பிளவுஸ் டிசைன்கள் பட்டியலிடப்பட்டுள்ளது கண்டிப்பாக இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஆடை வடிவமைப்பு பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது நவீன நாகரிக ஆடைகள் அதிகளவில் இப்பொழுது பெண்களால் விரும்பப்படுகிறது.
Top 10 new best blouse designs in tamil குறிப்பாக மேலை நாட்டு பாரம்பரிய கலாச்சாரம் உலகம் முழுவதிலும் வேகமாக பரவுகிறது,இருந்தபோதிலும் வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகளுக்கு பரம்பரை உடை என்பது எப்போதும் முதன்மையாக இருக்கிறது.
இந்தியாவில் 80 சதவீத மக்கள் இந்து மத கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள் இவர்களுக்கு பாரம்பரிய நாகரிக உடை என்பது சாரிகள்.
Top 10 new best blouse designs in tamil காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து தரப்பு பெண்களும் முக்கியமான நிகழ்வுகளுக்கு இதனை விரும்புகிறார்கள்.
சென்னை, கோவை, பெங்களூர், உள்ளிட்ட நகரங்களில் இதற்கான வரவேற்பு என்பது அதிகம் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை இதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பாரம்பரிய உடை நாகரிக உடை பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது சாரி பிளவுஸ் டிசைன் வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
புதிய புதிய ஆடை வடிவமைப்பு தொடர்பான கட்டுரைகளுக்கு நீங்கள் இணையத்தளத்தை நாடலாம், அங்கு இலவசமாகவும் கற்றுத்தரப்படுகிறது அதன் மூலமும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.
குறிப்பாக இப்பொழுது வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் கூட பாரம்பரிய உடைகளை அணிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, போன்ற நாடுகளுக்கு.