top 10 richest food for weight gaining

உடல் எடை வேகமாக அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய சிறந்த 10 உணவுகள்(top 10 richest food for weight gaining)

சில நபர்கள் என்னதான் சாப்பிட்டாலும் எனக்கு உடல் எடை கூடவே மாற்றுகிறது என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை பற்றி தெரியாமல் இருப்பது இது முதன்மையாக காரணமாக இருக்கலாம் பல வகையான உணவுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது அதைப் படித்து உணவில் சேர்த்துக்கொண்டால் போதும் ஒரு மாதத்தில் உடலில் நடக்கும் மாற்றங்களை கண்கூடாக பார்க்கலாம்

வாழைப்பழம்

top 10 richest food for weight gaining

ஒருவருக்கு வேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால் தினமும் இரண்டு அல்லது நான்கு வாழைப் பழங்கள் சாப்பிட்டு வரலாம் குறிப்பாக சிகப்பு வாழைப்பழம் பச்சை வாழைப்பழம் வாழைப்பழங்களில் கலப்புசீனியும் பழவெல்லமும்  சரியான கலவையில் உள்ளது

மேலும் இது எளிதில் கரையும் கார்போஹைட்ரேட்கள் கொண்டுள்ளது  வாழைப்பழத்தை உணவில் எடுத்துக் கொள்வதால் உடனடியாக சக்தி உடலுக்கு கிடைக்கிறது இதனால் உடல் எடை அதிகரிக்க வாழைப்பழம் பெரிதும் உதவி புரிகிறது

சால்மன் மீன்

பொதுவாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால் உடலுக்கு புரதச்சத்து தினசரி அளவைவிட சற்று அதிகமாக தேவை மேலும் அத்தியாவசிய எண்ணெய்கள் உடலுக்கு தேவை அதற்கு தினமும் 2 அல்லது 3 சால்மன் மீன்களை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்க பல வகையில் வழிவகை செய்கிறது இந்த மீன்

இறால்

கடல் உணவுப் பிரியர்களுக்கு அதிகமான பிடித்த உணவு என்றால் அது இறால் உணவாக இருக்கும் மேலும் இந்த இறால் மீன்கள் வளர்ப்பு முறையில் அதிகமான பணமும் பெற முடியும் தனியாக இதனை தொழிலாக செய்கிறார்கள்

தினமும் குறைந்தது 4 அல்லது 5 இறால் மீன்களை எடுத்துக் கொண்டால் அதிலுள்ள வளமான ஊட்டச்சத்தும் அத்தியாவசிய அமிலங்களும் உடலில் உள்ள கலோரிகளை அதிகரிக்க செய்கிறது அதனால் வேகமாக உடல் எடைக்கு  இறால் மீன் உதவி செய்கிறது

கோழிக்கறி

வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் மனித உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது கோழியின் நெஞ்சுக்கறி அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் போதும் உடல் எடை அதிகரிப்பதற்கு மற்றும் உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை  கரைக்கிறது உடலில்

முட்டை

ஒருவருக்கு உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால் வளமான புரதச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் கண்டிப்பாக தேவை இந்த சத்துக்கள் முட்டையில் அதிக அளவில் உள்ளது முட்டை மஞ்சள் கருவில் அதிக அளவில் நல்ல கொழுப்பு மிக்க ஆற்றல்  கலோரிகளும் நிறைந்துள்ளது ஆகவே தினமும் குறைந்தது 5 முதல் 6 முட்டை உணவில் எடுத்துக்கொண்டால் போதும் உடல் எடை வேகமாக அதிகரிக்க தொடங்கிவிடும் ஒரு மாதத்திலே

பாலாடைக் கட்டிகள்

சைவ உணவு உண்பவர்களுக்கு புரத சத்து மிக்க உணவு என்றால் அது பாலாடைக்கட்டி முதன்மையாக இருக்கும் பாலாடைக் கட்டிகளில் அதிக அளவு புரதச் சத்து கால்சியம் இரும்புச்சத்து துத்தநாகம் போன்றவை நிறைந்துள்ளது இதனால் உடம்பில் போதுமான கலோரிகளை கொடுக்கும் அதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கத் தொடங்கிவிடும் சிறிது நாட்களில்

உருளைக்கிழங்கு

top 10 richest food for weight gaining

ஒரு நாளைக்கு குறைந்தது 2 அல்லது 3 வேக வைத்த உருளைக்கிழங்கை காலை மற்றும் இரவு உணவு வேளைகளில்  எடுத்துக் கொண்டால் போதும் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும் உருளைக்கிழங்கில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலப்புசீனி உள்ளது இதனை உணவில் அதிகமாக பயன்படுத்தினால் சத்தான கொழுப்பாக உடலில் படியும்

வேர்க்கடலை

இன்றைய காலகட்டங்களில் தூய வேர்க்கடலை எண்ணெய்க்கு விலை என்பது ஒரு நடுத்தர குடும்பத்தினர் வாங்க முடியாத அளவில் உள்ளது பல கலப்படமான சமையல் எண்ணெய்களால் புற்றுநோய் உடல் பருமன் அதிகரிப்பு எடை கூடுதல் மேலும் உடலில் பல்வேறு  உபாதைகள் தோன்றுகிறது

மருத்துவர்களும் பொதுமக்களுக்கு பரிந்துரைப்பது என்னவென்றால் நம் நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப வேர்க்கடலை எண்ணெய் பயன்படுத்தினால் இதயத்திற்கு மட்டுமில்லாமல் உடல் நலத்திற்கும் ஆரோக்கியம் கிடைக்கும்

நமது முன்னோர்கள் வேர்க்கடலை எண்ணெய்மட்டும் சமையலில் பயன்படுத்தினார்கள்  அது மட்டுமில்லாமல் வேர்க்கடலையை பல்வேறு வழிமுறைகளில் உணவில்  எடுத்துக் கொண்டார்கள்

அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் நிறைந்துள்ள இயற்கையான வேர்க்கடலை வெண்ணெய் உடல் நல ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவி புரிகிறது

இதனை நீங்கள்  பிரெட் சப்பாத்தி  போன்றவற்றில் தடவி உணவில் எடுத்துக் கொண்டால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும் மேலும் இதனால் எந்த ஒரு கெட்ட கொழுப்பும் இதயத் தமனிகளில் சேரவே சேராது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்

தேங்காய்

இந்த உலகில் இருக்கும் சில உணவுகள் மனிதர்களுக்கு கெடுதல் விளைவிக்கும் சில நேரங்களில் அல்லது சில நேரங்களில் அந்த உணவுகளை பயன்படுத்த முடியாமல் அளவிற்கு சூழ்நிலைகள் அமைந்து விடும் மேலும் குறிப்பிட்ட தட்பவெப்ப சூழ்நிலையில் மட்டுமே சில உணவுகளும் கிடைக்கும்

பழங்கால மன்னர்கள் முதல் இன்றைய நவீன உலகம் வரை தேங்காய் மனித உணவுகளில் இன்றியமையாததாக அமைந்துள்ளது தேங்காய் பாலில் அதிக அளவு டயட் எண்ணெய்கள் நிறைந்துள்ளது

மேலும் இந்த தேங்காய் பால் பலவகையான உணவுகளுக்கு சுவையை அதிகரிக்கவும் செய்கிறது நீங்கள் தேங்காய் பாலில் செய்த உணவை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான கலோரிகள் சரியான அளவில் கிடைத்துக்கொண்டே இருக்கும் எப்பொழுதும் இதனால் உடல் எடையும் அதிகரிக்கும்

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு செம்பருத்தி மூலிகை எண்ணெய் குழந்தைகளுக்கும் ஆண்களுக்கும் பயன்படுத்தலாம்

சிறுதானியங்கள்

நம் தமிழக கலாச்சாரங்களில் சிறுதானியங்கள் இன்றியமையாததாகவே அமைந்துள்ளது பழங்கால புலவர்கள் கூட சிறுதானியங்களை பற்றி பல்வேறு நூல்களில் புகழ்ந்து பாடி உள்ளார்கள் அந்த அளவிற்கு சிறு தானியங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

முளைக்கட்டிய சிறுதானியங்களை காலை வேளையில் வெறும் வயிற்றில் மற்றும் இரவு உணவுக்கு பிறகு தினம்தோறும் எடுத்துக்கொண்டு வந்தால் போதும் உடல் புத்துணர்ச்சி பெறும் உடலில் உள்ள திசுக்கள் மற்றும் அணுக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க ஆற்றல் கிடைக்கும் புரதச் சத்து என்பது அதிக அளவில் உடலுக்கு கிடைக்கும் இதனால் உடல் எடை அதிகரிக்கும் ஆனால் உடலில் தேவையில்லாமல் கெட்ட கொழுப்புகள் சேராமல் இருக்கும்

Benefits of getting at least 10 min sleep

Leave a Comment