Top 5 amazing health benefits of salmon fish
Top 5 amazing health benefits of salmon fish
உடலுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் சால்மன் மீன் நன்மைகள்..!
சால்மன் மீன் சாப்பிடுவதால் என்னென்ன நோய்களை சரி செய்யலாம் அதோடு சால்மன் மீனில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளது, என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
உண்ணும் உணவில் கடல் சார்ந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் தோல் சம்பந்தமான பிரச்சினைகள், மூட்டு வலி, மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள், போன்றவற்றை எளிமையாக சரி செய்யலாம்.
சால்மன் மீனில் அதிக வைட்டமின் மற்றும் ஒமேகா-3 முக்கிய ஊட்டச் சத்து என்று சொல்லக்கூடிய சத்து அதிகமாக காணப்படுகிறது,இதை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
சால்மன் மீன் அதிகமான எண்ணெய் தன்மை கூடியது, அதனால் சால்மன் மீனை அடுப்பில் சுட்டு, கிரில் அல்லது அதிக அழுத்தத்தில் நீராவியில் வேகவைத்து அல்லது கொதி நீரில் கொதிக்க வைத்து இதனுடன் காய்கறிகள் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
அதிக உடல் எடையை கட்டுப்படுத்த
சால்மன் மீனில் அதிக புரதச் சத்துக்கள் நிறைந்து உள்ளதால், ஆரோக்கியமாக இருக்க, உடலில் வளர்சிதை மாற்றம் நடைபெறுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
அதிக உடல் எடையினால் அவதிப்படும் நபர்கள் புரதச்சத்து நிறைந்த சால்மன் மீனை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் மெலிந்து அழகாக காட்சியளிக்கும்.
மேலும் சால்மன் மீனில் சிறு சிறு பயோ ஆக்டிவ் புரோட்டின் மூலக்கூறுகள் அதிகம் நிறைந்துள்ளன, அதை எலும்புகள், மூட்டுகள் மற்றும் குருத்தெலும்புகளுக்கு இன்சுலின் செயல்திறனை வழங்குகிறது மற்றும் செரிமானத்தில் வீக்கம் போன்றவற்றை வராமல் எப்பொழுதும் பாதுகாத்துக் கொள்கிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சால்மன் மீன்
சால்மன் மீனில் அதிகமாக பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ், போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன பழவகைகளில் வாழைப்பழத்தில் அதிகளவில் பொட்டாசியம் புரதச்சத்து உள்ளது.
ஆனால் வாழைப்பழத்தில் உள்ள அளவை விட மேலும் 10% சால்மன் மீனில் அதிகமான பொட்டாசியம் ஊட்டச்சத்து உள்ளது. பொட்டாசியம் உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ரத்த அழுத்தம் எப்போதும் சீராக இருக்கும், மனித உடலில் உபரிநீர் சேராமல் தடுக்கும்.
பாஸ்பரஸ் என்ற ஊட்டச்சத்து எலும்பு மற்றும் பற்கள் பகுதியை நல்ல வலிமையாக வைத்திருக்கும், மேலும் சிறுநீரகம், இதய நோய்கள், தைராய்டு, புற்றுநோய், போன்ற நோய்கள் வராமல் தடுத்துவிடும்.
ஊட்டச்சத்துக்கள் சத்துக்கள் குறைந்த அளவில் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால், உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடும்.
இதனால் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும், இதன் மூலம் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
பல நோய்களை விரட்டும் சால்மன் மீன்
சால்மன் மீனில் வைட்டமின் பி1, பி2, பி,3 மற்றும் பி5 போன்றவை அதிக அளவில் காணப்படுகிறது, சால்மன் மீனானது இனக்கீற்று அமில மரபணுக்களை உருவாக்க மற்றும் அதில் ஏற்படும் பல்வேறு குறைபாட்டை செய்வது மற்றும் இருதயத்தில் ஏற்படும் வீக்கங்களை குறைத்து விடும்.
ஒமேகா-3 அமிலம்
ஒமேகா-3 என்பது கொழுப்பு அமிலத்தை சேர்ந்ததாகும், ஒமேகா கொழுப்பு அமிலம், மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்தாக.
ஒமேகா-3 என்று சொல்லக்கூடிய கொழுப்பு அமில சால்மன் மீனை சாப்பிட்டு வருவதன் மூலம் மூட்டு வலி, தோல் சம்பந்தமான பிரச்சனை, இதய நோய், போன்றவை வருவதை முழுவதும் தடுத்துவிடலாம்.
மேலும் உயர் ரத்த அழுத்தம், அதிகமான கொழுப்புகள், மன அழுத்த பிரச்சனை, மூளை சம்பந்தமான நோய்கள், மற்றும் புற்று நோய்களிலிருந்தும் விடுபட்டு விடலாம்.
சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்க
ஒமேகா 3 என்ற ஊட்டச்சத்து கொழுப்பு அமிலமானது, மனித உடலுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் அமிலமாகும், நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளின் மூலமே.
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து விவரங்கள்.
அந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது கிடைக்கும், சால்மன் மீனில் எண்ணெய் பதம் அதிகமாக இருப்பதால், இயற்கையாகவே அதிக ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும்.
Best benefits of using onion hair oil 2022
சால்மன் மீன் தொடர்ந்து சாப்பிட்டு வரும் நபர்களுக்கு தீராத நாள்பட்ட நீரிழிவு நோய் மற்றும் அதிகமான மன அழுத்தம் போன்றவை முற்றிலும் குறைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.