Top 5 awesome health benefits of goat milk

Top 5 awesome health benefits of goat milk

ஆட்டுப்பாலின் ஆரோக்கிய நன்மைகள் என்ன..!

ஆட்டுப்பால் உலகில் மிகவும் பொதுவாக உட்கொள்ளப்படும் பால் வகையாகும் உண்மையில் உலக அளவில் நுகரப்படும் அனைத்து பால் பொருட்களில் 65 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை ஆட்டுப்பால்.

வளரும் நாடுகளில் மாட்டு பாலுக்கு மாறாக அதிகளவில் மக்கள் ஆட்டுப்பாலை எடுத்துக்கொள்கிறார்கள்.

ஆட்டுப்பாலில் கலோரிகள், புரதம் மற்றும் முக்கிய ஆதாரமாக உள்ளது.

பசும்பால் அல்லது தாவர பால்களை விட ஆட்டுப்பால் அதிகமான அடர்த்தியாகவும் இருக்கும், மேலும் ஆட்டுப்பாலில் அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ள,இது பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

எளிதில் ஜீரணமாகும்

பால் ஒவ்வாமைக்கான ஆபத்து குறைவு

சிறந்த இருதய ஆரோக்கியம்

ஆட்டுப் பால் குடிப்பதை நீங்கள் விரும்பினால் அது வழங்கக்கூடிய நன்மைகளைப் பற்றி புரிந்து கொள்வது மிக அவசியம்.

Top 5 awesome health benefits of goat milk

ஆட்டுப்பால் ஊட்டச்சத்து விவரங்கள்

ஒரு கப் முழு ஆட்டுப்பாலில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்

கலோரிகள் – 168

புரத – 9 கிராம்

கொழுப்பு – 10 கிராம்

கார்போஹைட்ரேட் – 11 கிராம்

நார்ச்சத்து – 0

சர்க்கரை – 0

ஆட்டுப்பாலில் நிறைந்திருக்கும் அதிக ஊட்டச்சத்துக்கள்

புரதச்சத்து

கால்சியம்

பொட்டாசியம்

பாஸ்பரஸ்

மெக்னீசியம்

ஆட்டுப்பால் வைட்டமின் ஏ சிறந்த மூலமாக இருக்கிறது, போதுமான வைட்டமின் ஏ உட்கொள்ளுவது உங்கள் கண்புரை, சில வகையான புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது, என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

மேலும் குழந்தைகளுக்கு அம்மை நோய் வராமல் தடுக்கிறது.

Top 5 awesome health benefits of goat milk

ஜீரணிக்க கூடிய புரதச்சத்து அதிகம்

Top 5 awesome health benefits of goat milk  நிலையான பசும் பால், சோயா பால், அல்லது நாட்டு மாட்டு பால் களுடன், ஒப்பிடும்போது ஆட்டுப்பாலில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது.

மேலும் ஆட்டுப் பாலில் உள்ள புரதச் சத்து, எளிதில் செரிமானம்மடையும், அதாவது மனித உடல் அதை எளிதாக பயன்படுத்தும்.

கொலஸ்ட்ரால் அளவை பராமரிப்பது

health benefits of goat milk இரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு ஆட்டுப்பால் கொழுப்பு அளவை குறைக்க உதவும் மற்றும் பித்தப்பையில் உள்ள கொழுப்பை குறைக்க ஆட்டுப்பால் உதவுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

மலை மாதிரி இருக்கும் தொப்பையை சீக்கிரம் குறைக்க.

இது அதிக கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்கள் தங்கள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த இதனை எடுத்துக்கொள்ளலாம்.

உடல் எடை இழப்பிற்கு

ஆட்டுப்பாலில் மற்ற எந்த வகையான பாலை விடவும் ஒருபடி அதிகமான கலோரிகள் நிறைந்துள்ளன, அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வது உடல் எடை அதிகரிக்க வழிவகை செய்யும்.

5 biggest heart health mistakes made by men

கலோரிகளை குறைக்க நீங்கள் வேலை செய்தால் பசு அல்லது தாவரப்பாலை விட சிறிய அளவில் ஆட்டுப்பால் எடுத்துக்கொள்ளலாம்.

Leave a Comment