Top 7 Best country Poultry Breeds in tamil

Top 7 Best country Poultry Breeds in tamil

நாட்டுக்கோழியில் எத்தனை வகைகள் உள்ளன..!

நாம் நாட்டுக்கோழி பற்றி நன்கு அறிந்து இருப்போம் நன்றாக சாப்பிட்டு இருப்போம் ஆனால் நாட்டுக்கோழியில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது பற்றி தெரிந்து வைத்திருக்க மாட்டோம்.

நாட்டுக்கோழி உடம்புக்கு மிகவும் நல்லது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது.

உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நாட்டுக்கோழி இறைச்சி மூலம் எடுத்துக்கொள்ளலாம்.

நாட்டுக்கோழி முட்டை அதிக புரதச்சத்து கொண்டுள்ளது இது ஆண்மை குறைபாட்டை சரி செய்கிறது.

தினமும் குழந்தைகளுக்கு நாட்டுக்கோழி முட்டை கொடுக்கலாம் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

நாட்டுக்கோழியில் எத்தனை வகைகள் உள்ளன, என்பதைப்பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

நாட்டுக்கோழியில் எத்தனை வகைகள் உள்ளன

மொட்டை கழுத்து கோழி

நிக்கோபாரி

பர்சா

கடக்நாத்

சிட்டகாங்

சிறுவிடை கோழிகள்

பெருவிடை கோழிகள்

Top 7 Best country Poultry Breeds in tamil

மொட்டை கழுத்து கோழி

இந்தக் கோழியின் கழுத்துப்பகுதியில் இறகுகள் இல்லாமல் இருப்பதால் இதற்கு மொட்டைகழுத்து கோழி  என்று பெயர்.

குஞ்சுகளாக இருக்கும் போது இதன் கழுத்து பகுதியில் இறகுகள் இருக்காது வளர்ந்த பின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும்,சுமார் 20 வாரத்தில் உடல் எடை 2 கிலோ அளவிற்கு உயரம்

இதனுடைய வயது சுமார் : 250 நாட்கள்

கருவுறும் திறன் : 65%

Top 7 Best country Poultry Breeds in tamil

நிக்கோபாரி

இந்தக் கோழி அந்தமான் தீவை சேர்ந்தது, இதனுடைய உடலமைப்பு சிறிதாகவும் கால் மற்றும் கழுத்துப் குட்டையாக இருக்கும்.

இந்த கோழி பழுப்பு கருப்பு மற்றும் வெள்ளை போன்ற நிறங்களில் இருக்கும்,இந்த கோழி அதிக அளவு முட்டையிடும் தன்மை கொண்டது.

ஒரு ஆண்டுக்கு சுமார் 150 முட்டையிடும்

பெட்டைக்கோழி 500 கிராம் முதல் 800 வரை

சேவலின் எடை 900 கிராம் முதல் 1 கிலோ வரை

Top 7 Best country Poultry Breeds in tamil

பர்சா

இதனுடைய உடலமைப்பு சுமாராக தான் இருக்கும் இது சற்று இலேசான எடையும் குறைந்த அளவில் முட்டையிடும் திறன் கொண்டவை, இந்த கோழி எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்கும்.

சேவல் உடல் எடை : 800 – 1 கிலோ

பெட்டைக்கோழி எடை : 800 – 900 கிராம்

ஒரு ஆண்டுக்கு 40- 50 முட்டையிடும் தன்மையைக் கொண்டவை.

Top 7 Best country Poultry Breeds in tamil

கடக்நாத்

இந்தக் கோழியின் சதை கருப்பு நிறத்தில் இருக்கும் இதனை கருங்கால் கோழி என்றும் அழைப்பார்கள்.

வெப்பம் மற்றும் குளிரை அதிக அளவு தாங்கக்கூடியது நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன் கோழி குஞ்சுகள் காணப்படும்.

இந்தக் கோழியை வளர்ந்த பிறகு கருநீலத்தில் இருக்கும் இந்த கோழியின் உடல் முழுவதும் கருநிறம் மட்டுமே இருக்கும்.

சேவல் உடல் எடை : 1.5 – 2 கிலோ

ஆண்டு உற்பத்தி : 105

முட்டை குஞ்சு பொரிக்கும் திறன் : 55%

கோழியின் ஆயுட்காலம் : 280 நாட்கள்

Top 7 Best country Poultry Breeds in tamil

சிட்டகாங்

இந்த கோழி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இதன் இறக்கைகளில் பலவித வண்ணங்கள் மிளிரும் இந்த கோழி மேகலாயா மற்றும் திரிபுராவை தாயகமாகக் கொண்டது.

cooking business best ideas in tamil 2023

Top 7 Best country Poultry Breeds in tamil உடலமைப்பு மிகப்பெரிய அமைப்பு கொண்டதாகவும் இருக்கும்.

இது குறைந்த அளவில் முட்டையிடும் திறன் கொண்டுள்ளது

சேவல் உடல் எடை : 3.5 – 4.5 கிலோ

பெட்டைக்கோழி உடல் எடை : 3 – 4 கிலோ

Top 7 Best country Poultry Breeds in tamil

சிறுவிடை கோழிகள்

Top 7 Best country Poultry Breeds in tamil இந்தக் கோழி நம்மளுடைய தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டது இது அதிக முட்டையிடும் திறன் கொண்டது.

சேவல் உடல் எடை : 1 to 1.5 கிலோ

பெட்டைக்கோழி உடல் எடை  : 1 to 1.2 கிலோ

ஆண்டு முட்டை உற்பத்தி திறன் : 125

கருவுறும் திறன் : 75%

குஞ்சு பொரிக்கும் திறன் :68%

கோழியின் ஆயுட்காலம் : 230 நாட்கள்

Top 7 Best country Poultry Breeds in tamil

பெருவிடை கோழிகள்

Top 7 Best country Poultry Breeds in tamil இந்தக் கோழி அதிக அளவில் கொங்கு மண்டலத்தை தாயகமாகக் கொண்டது இதன் அழகு குட்டையாக வளைந்தும் காணப்படும்.

Top 5 Best diet plan for weight reduce 2023

முகம் நீளமாகவும் கழுத்து நீண்டு சிறியதாகவும் தூங்கிக்கொண்டு காணப்படும்,கால்கள் உயரமானவை மற்றும் உறுதியானவை.

சேவல் உடல் எடை : 3 to  கிலோ

பெட்டைக்கோழி எடை : 2 to 3 கிலோ

ஆண்டு முட்டை உற்பத்தி திறன் : 95 to 110

கருவுறும் திறன் : 68%

குஞ்சு பொரிக்கும் திறன் : 65%

கோழியின் ஆயுட்காலம் : 260 நாட்கள்

Leave a Comment