Top 7 best tips to get pregnant fast in tamil
விரைவில் கர்ப்பம் தரிக்க பெண்கள் என்ன செய்ய வேண்டும் முழு விவரம்..!
பெண்ணாக பிறந்த அனைவருக்குமே தாய்மை என்பது ஒரு சிறந்த வரப்பிரசாதம்.
ஆனால் தற்போதைய காலகட்டங்களில் இருக்கும் நவீன வாழ்க்கை முறையால் கருத்தரிப்பது என்பது மிகவும் குறைந்து விட்டது,என பல்வேறு ஆராய்ச்சிகளும் மருத்துவர்களும் தெரிவிக்கிறார்கள்.
பெண்களின் கர்ப்பப்பையில் இருக்கும் பிரச்சனைகள் ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைவது போன்ற பல்வேறு காரணங்களால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஆனால் உடலுறவு கொள்ளும் போது செய்யும் சில செயல்களால் கருத்தரிப்பதே பாதிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மாதவிடாய் சுழற்சியை அறிந்துகொள்ளவேண்டும்
நீங்கள் வேகமாக கர்ப்பமாக விரும்பினால் உங்கள் மாதவிடாய் சுழற்சியை அறிவது மிக முக்கியம், இது உங்கள் அண்டவிடுப்பின் சுழற்சியைப் பற்றி அடிப்படை யோசனை தருகிறது.
மேலும் கருத்தரிக்க சிறந்த நேரம் எப்போது என்பதை அறிந்து கொள்ள இது உதவும்.
சளி போன்ற நீர் வெளியேற்றும் மற்றும் கர்ப்பப்பை வாசலில் ஏற்படும் மாற்றங்கள் அண்டவிடுப்பின் ஒரு நல்ல அறிகுறியாக இருக்கும்.
உடலுறவு கொள்ளும் நிலை மிக முக்கியம்
கர்ப்பம் தரிக்கும்போது பாலியல் நிலைகளுடன் தொடர்புடைய பல கட்டுக்கதைகள் இருக்கிறது.
நீங்கள் சரியான பாலியல் உறவு கொண்டால் கர்ப்பம் தானாக உருவாகி விடும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பல்வேறு கட்டுக்கதைகள் இருக்கிறது அதனை நம்பி நீங்கள் தவறான பாலியல் உறவை ஏற்படுத்திக்கூடாது என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
செய்யக்கூடாத முக்கியமான செயல்
Top 7 best tips to get pregnant fast in tamil இது பயனற்ற முறையாக பல நபர்களால் தெரிவிக்கப்படுகிறது ஆனால் இது உண்மையில் நல்ல பலனைக் கொடுக்கிறது.
நீங்கள் உடலுறவு கொண்ட பிறகு குறைந்தது 15 நிமிடங்கள் படுக்கையில் படுத்திருங்கள் அப்பொழுது விந்தணுக்களில் இயக்கம் எளிதாகிறது.
உடலுறவு முடிந்த பிறகு உடனே குளிக்க செல்வதை நிறுத்தி விடுங்கள் இது விந்தணுக்கள் எளிதில் கர்ப்பப்பையை அடைய உதவுகிறது.
நீங்கள் உடலுறவு கொண்ட பிறகு 20 நிமிடம் படுக்கையில் படுத்து இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் நீங்கள் உங்களுடைய துணை இரண்டு நபர்களும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
ஒருவேளை பிறப்பு உறுப்புகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் இதன் மூலம் சரி செய்யலாம்.
ஃபோலிக் அமிலங்கள் கொண்ட வைட்டமின்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், இதனால் பிறப்புறுப்புகளில் குறைபாடு இருந்தால் குணமாகிவிடும்.
பாலியல் பிரச்சனை உடம்பில் ஏதாவது இருந்தாலும் தானாக குணமாகிவிடும்.
புகைப்பிடித்தல்,போதைப் பொருள்,மது பழக்கத்தை கைவிட வேண்டும்
Top 7 best tips to get pregnant fast in tamil உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம்,மது அருந்தும் பழக்கம், போதைப் பொருள் எடுத்துக் கொள்ளும் பழக்கம்,இருந்தால் இதனை முற்றிலும் நீங்கள் கைவிட வேண்டும்.
இதனால் உடலில் பல்வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
புகை பிடிக்கும் பழக்கத்தால் உங்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைந்துவிடும்.
உடல் எடை சரியாக பராமரிக்க வேண்டும்
Top 7 best tips to get pregnant fast in tamil உங்களுடைய வயதிற்கேற்ப உங்களுடைய உடல் எடை சரியாக இருக்க வேண்டும்.
ஒருவேளை உங்களுடைய உடல் எடை அதிகமாக இருந்தால் இதனால் கர்ப்பப் பையில் நீர் கட்டி போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
எனவே உடல் எடையை சரியான அளவில் வைத்துக்கொள்ளுங்கள், தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
இதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும் மற்றும் உடல் எடை குறைந்துவிடும்.
சரியான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்
Top 7 best tips to get pregnant fast in tamil ஆரோக்கியமான உடலமைப்பை பெற நீங்கள் எப்பொழுதும் சரியான அளவில் இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய ஊட்டச் சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாதுக்கள், கொழுப்பு சத்து, கனிமச் சத்துக்கள், நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.
வாரத்திற்கு இரண்டு முறை ஒமேகா-3 நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.