Tryptomer 10Mg Tablet Best Uses in Tamil

Tryptomer 10Mg Tablet Best Uses in Tamil

டிரிப்டோமர் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

இந்த உலகில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் ஒவ்வொரு விதமானபிரச்சனைகளை தினந்தோறும் சந்திக்கிறார்கள்.

இதனால் அதிகப்படியான மன, அழுத்தம் தூக்கமின்மை உடல் சோர்வு, போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

அதில் சில நபர்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பாடல்கள், படங்கள், நகைச்சுவை காட்சிகள், சுற்றுலா, என்று முயற்சி செய்வார்கள்.

சில நபர்கள் மருந்து அல்லது மாத்திரை எடுத்துக் கொள்வார்கள்.

இந்த டிரிப்டோமர் 10 மி.கி மாத்திரை பயன்படுத்துவதால் மன அழுத்தம் குறையும் மற்றும் அதனால் என்ன மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Tryptomer 10Mg Tablet Best Uses in Tamil

டிரிப்டோமர் 10 மிகி மாத்திரையின் பயன்கள்

இந்த மாத்திரையை பொதுவாக மனச்சோர்வு, மனஅழுத்தம் மற்றும் மன நோய்களை குணப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

குழந்தைகள் தூக்கத்தில் இயற்கை உபாதைகள் கழிப்பார்கள் அதனை குணப்படுத்தவும் உதவுகிறது.

நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நீரிழிவு, நியூரோபதி, ஒற்றைத் தலைவலி, குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

Tryptomer 10Mg Tablet Best Uses in Tamil

டிரிப்டோமர் 10 மிகி மாத்திரை பக்க விளைவுகள்

Tryptomer 10Mg Tablet Best Uses in Tamil உடல் சோர்வு, தூக்கம் கலக்கம் போன்ற உணர்வு, உடல் எடை அதிகரிப்பு, போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.

கண் பார்வை மங்குதல், வாந்தி, குமட்டல், மயக்கம், போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வாய் உலர்ந்து போதல்,பசி இழப்பு, அரிப்பு, மலச்சிக்கல்,தோல் வீக்கம், ரத்த அழுத்தம் உயர்வு, போன்ற கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

இன்சோம்னியா, ஆண்மைக்குறைபாடு, குழப்பம், உடம்பில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் போதல், ஓய்வின்மை, மார்பகங்கள் வீக்கமடைதல், தோல் வெடிப்பு, முகம் மற்றும் நகம் வெடித்து போவது போன்ற பக்க விளைவுகளும் ஏற்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள பக்க விளைவுகள் அல்லது ஏதேனும் புதிய பக்க விளைவுகள் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

Tryptomer 10Mg Tablet Best Uses in Tamil

இந்த மாத்திரை யார் சாப்பிடக்கூடாது

Tryptomer 10Mg Tablet Best Uses in Tamil கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது.

அப்படி இந்த மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

மாரடைப்பு உள்ள நபர்கள் இந்த மாத்திரையை கட்டாயம் எடுத்துக் கொள்ளக்கூடாது.

கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினை உள்ள நபர்கள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக் கூடாது.

Best lic policy details in tamil 2022

மது அருந்தும் நபர்கள் மற்றும் வாகனம் ஓட்டும்போது இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக் கூடாது.

மருத்துவர் எந்த நேரத்தில் எந்த அளவு (Dosage)எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கிறார், அப்பொழுது சரியான அளவில் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முடி கொட்டும் பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வு செம்பருத்தி எண்ணெய்.

எந்த ஒரு மாத்திரையும் தனிப்பட்ட முறையில் அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது.

மருந்து அளவு எவ்வளவு

இந்த மாத்திரை Amitriptyline என்ற வடிவிலும் கிடைக்கிறது.

25MG,75MG,10MG

Leave a Comment