Types of 8 visa useful full details in tamil

Types of 8 visa useful full details in tamil

விசா வகைகள் அதன் கால அவகாசம்..!

விசா என்பது அந்த நாட்டு குடிமக்கள் அல்லாத வெளி நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டிற்கு செல்லவும் அந்த நாட்டில் குறிப்பிட்ட நாட்கள் தாங்கவும்.

அந்த நாட்டின் உரிமை அதிகாரிகளால் உங்களுக்கு நுழைவு அனுமதி வழங்கி கொடுக்கப்படும் ஒரு ஆவண சீட்டு அல்லது முத்திரை பதித்த ஒரு சிறு புத்தகம் ஆகும்.

இது உங்களுக்காகவும் அல்லது உங்கள் கடவுச் சீட்டில் (பாஸ்போர்ட்) ஒட்டிய கொடுக்கப்படும் இவ்வாறு வழங்கப்படும் விசாக்களில் பலவகைகள் இருக்கிறது.

ஒவ்வொரு வகையான விசாவுக்கு ஒவ்வொரு விதமான செல்லுபடியாகும் காலங்களும் நிர்ணயிக்கப்படுகிறது அதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது.

இந்த பதிவில் என்னென்ன வகைகள் விசா இருக்கிறது என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Types of 8 visa useful full details in tamil

மாணவர் விசா என்றால் என்ன

வசதியானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்க விரும்புகிறார்கள் எனவே ஒரு மாணவனோ / மாணவியோ வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகத்தில் தங்கி படிக்க.

நிர்வாகத்தில் இருந்து அந்த நாட்டின் பெயரில் வழங்கப்படும் விசாகம், இருப்பினும் மாணவர்களுக்கு அவர்களது கல்லூரி முடியும் வரை மட்டுமே இந்த விசாவிற்கு கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

பணி அனுமதி விசா என்றால் என்ன

இந்த விசா நேராக ஒரு வெளிநாட்டு நிறுவனம் உங்களை தனது நிறுவனத்தில் தேர்வு செய்து உங்களுக்கு பணி நியமனம் கொடுத்து வழங்கப்படும் அனுமதி ஆகும்.

Types of 8 visa useful full details in tamil

இது பெரும்பாலும் 1 வருடத்தில் இருந்து 3 வருடங்களுக்கான ஒப்பந்தமாகியிருக்கும் பிறகு கட்டாயம் புதுப்பித்துக் கொள்ளலாம்.

நாடு கடப்பு விசா என்றால் என்ன

ஒரு நாட்டின் வழியாக கடந்த மூன்றாம் நாட்டிற்கு செல்கையில் உங்களுக்கு இந்த விசா வழங்கப்படுகிறது, பொதுவாக இந்த விசாவிற்கு மூன்று நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

உரிமையாளர் விசா என்றால் என்ன

இந்த விசா அங்குள்ள ஒரு நிறுவனமோ அல்லது தனிநபர் தங்கள் சொந்த பரிந்துரையின் அடிப்படையில் உங்களை அங்கு கொண்டுவந்து.

உங்களுக்கான செலவுகளையும் அனைத்தையும் பொறுப்பேற்று வழங்கப்படுவதாகவும் இதற்கு ஒரு மாத கால அவகாசம் மட்டுமே வழங்கப்படுகிறது.

அலுவலக என்றால் என்ன

இரு நாட்டுத் தலைவர்கள் பிரதிநிதிகள் வேறு நாடுகளுக்கு சந்திப்பதற்காக அல்லது முக்கியமான விஷயத்திற்கு செல்கையில் வழங்கப்படுவதாகும் இது பொது மக்களுக்கு வழங்குவதில்லை.

பார்வையாளர் விசா என்றால் என்ன

Types of 8 visa useful full details in tamil இது தனக்கான பணியை வேறு ஒரு நாட்டில் தேடும் நோக்கத்துடன் அந்த நாட்டின் பெயரில் கேட்கப்படுவதாக விசாவின் கால அவகாசம்.

அந்த நாட்டில் தங்க 2 வாரங்கள் முதல் 1 மாதம் வரை வழங்கப்படுகிறது, ஏற்கனவே சென்ற நாடாக இருந்தால் இந்த விசா திரும்ப கிடைப்பது மிகவும் கடினம்.

Best Food list for 6 month old baby in tamil

குடும்ப விசா என்றால் என்ன

Types of 8 visa useful full details in tamil குடும்ப விசா என்பது தன் மனைவியோ அல்லது கணவனோ வேறு நாட்டில் வேலை செய்யும் பட்சத்தில் மற்றவருக்கும் பரிந்துரை செய்து.

அவருடன் சேர்ந்து தங்குவதற்கு அனுமதி கேட்கும் போது விசா இந்த விசா அவர்களது கால அவகாசத்தை பொருத்து மாறுபடும்.

சுற்றுலா விசா என்றால் என்ன

Types of 8 visa useful full details in tamil  சுற்றுலா விசா என்பது நீங்கள் செல்ல விரும்பும் நாட்டின் சுற்றுலா தளங்களை காண விரும்பி கேட்கப்படும் ஒருவகையான விசா.

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கில் குவியும்

இந்த சமயங்கள் வேறு ஏதேனும் வணிகம் செய்ய உரிமை இல்லை, இந்த சுற்றுலா விசாவில் 3 நாட்கள் முதல் 1 வாரம் வரையிலான கால அவகாசம் வழங்கப்படும்.

Leave a Comment