Types of brain tumor best 6 tips in tamil

Types of brain tumor best 6 tips in tamil

மூளைக்கட்டியின் எத்தனை வகைகள் இருக்கிறது அவற்றிற்கான சிகிச்சைகள் என்ன..!

முளைக்கட்டிய என்பது உங்களுடைய மூளையின் வெவ்வேறு பகுதிகளில் அதன் திசுக்களில் உள்ள செல்களில் அதிக செல்கள் அசாதாரணமாக வளர்ந்து கட்டிகளாக உருமாறுகிறது.

மூளையில் ஏற்படும் கட்டிகள் அனைத்தும் புற்றுநோய் கட்டிகள் இல்லை.

அவற்றின் வகைகள் என்ன அதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

குழந்தைகள் முதல் முதியவர் வரை இந்த மூளைக்கட்டிகள் பாதிக்கும்.

பெரும்பாலான மூளைக் கட்டிகள் வலி இல்லாமல் இருக்கிறது அதே போன்று எல்லா கட்டிகளும் புற்றுநோய் கட்டிகள் என்று சொல்ல முடியாது.

புற்றுநோய் இல்லாத கட்டிகள் தான் மிக மிக அதிக அளவில் மூளையில் உருவாகிறது.

மூளைக்கட்டி என்றால் என்ன?

மனிதன் மூளையில் உள்ள செல்களில் ஏற்படும் அசாதாரணமான வளர்ச்சி கட்டிகளாக மாறுகிறது.

இந்த கட்டிகள் மூளையின் எந்த பகுதியில் உண்டாகி இருக்கிறதோ அதைப் பொறுத்து தான் அந்த கட்டிகளின் வளர்ச்சி இருக்கும்.

மூளையில் உருவாகும் எல்லா கட்டிகளும் ஒரே மாதிரியானவை இல்லை அதன் வளர்ச்சி விகிதங்கள் மாறுபடுகிறது.

பல வகையான மூளைக் கட்டிகள்

புற்றுநோய் இல்லாத மூளை கட்டிகள்

புற்றுநோய் கட்டிகள்

மூளையில் தொடங்கும் கட்டிகள்

உடலின் பல்வேறு பாகங்களில் ஏற்படும் புற்றுநோய் பரவுவது போன்றவை.

மூளைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன

மூளையில் ஏற்படும் கட்டிகள் அவை மூளையின் உருவாகும் இடம் அளவு தன்மை ஆகியவற்றைப் பொறுத்து அதன் அறிகுறிகள் மாறுபடும்.

பெரும்பாலான மூளைக் கட்டிகள் உள்ளவர்களுக்கு சில அறிகுறிகள் இருக்கும்.

வலிப்பு நோய்

அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுத்துதல்

மன அழுத்தம்

ஆளுமைகளில் மாற்றங்கள்

அதிகப்படியான உடல் சோர்வு

தலையில் உள்ள நரம்புகள் அடிக்கடி வேகமாகத் துடிப்பது போன்ற அறிகுறிகள் தென்படும்

மூளைக் கட்டிகளுக்கு சிகிச்சை முறை என்ன

மூளையில் உள்ள கட்டிகளை அகற்றுவது என்பது அவ்வளவு எளிமையான செயல் இல்லை உடல் பாகங்களில் உள்ள கட்டியை போன்று அவ்வளவு எளிதாக இதற்கு சிகிச்சை அளித்து விட முடியாது.

Types of brain tumor best 6 tips in tamil மூளையில் கட்டி உருவாகி இருக்கும் இடம் அதன் அளவு எவ்வளவு வேகமாக வளரும் தன்மை கொண்டது ஒட்டுமொத்தமாக சிகிச்சையை பொறுத்துக் கொள்ளும் ஆரோக்கியம் நோயாளிகளுக்கு இருக்கிறதா.

போன்றவற்றை பொருத்து தான் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

மூளைக் கட்டிகளின் தன்மைக்கேற்ப சிகிச்சை மாறுபடும் அப்படி முறையாக செய்யப்படும் சில சிகிச்சை முறைகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

அறுவை சிகிச்சை முறை

Types of brain tumor best 6 tips in tamil முளைக்கட்டியனது மூளையின் ஓரத்தில் அறுவை சிகிச்சை மூலம் அந்த இடத்தை எளிதாக அணுக முடியும் எனில் அதற்கு அறுவை சிகிச்சை முறை தேர்வு செய்யப்படுகிறது.

கட்டிகள் மிக சிறிய அளவு உடையதாகவும் மூளையின் மற்ற திசுக்களில் இருந்து எளிதாக பிரிக்கும் தன்மை இருந்தால் இதுபோன்ற கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் தேர்வு செய்கிறார்கள்.

லேசர் சிகிச்சை முறை என்றால் என்ன

Types of brain tumor best 6 tips in tamil அதிக வீரியம் மிக்க எக்ஸ்ரே மற்றும் புரோட்டான் கதிர்வீச்சுகள் மூளைக் கட்டிகளின் மீது செலுத்தப்பட்டு மூளைக் கட்டிகள் முழுமையாக சிதைக்கப்படுகின்றன.

மூளையின் உணர்ச்சி மிகுந்த பகுதிகளில் கட்டியிருக்கும் போது அவற்றை நீக்கவும் அந்த கட்டிகளை வலுவிழக்க செய்யவும் இந்த புரோட்டான் சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

Types of brain tumor best 6 tips in tamil

கதிர்வீச்சு அறுவை சிகிச்சை என்றால் என்ன

கதிர்வீச்சு அறுவை சிகிச்சை என்பது மூளையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள புற்றுநோய் கட்டிகளை தாக்கி அழிப்பதற்கு பல ஆயிரக்கணக் கதிர்வீச்சுகளை மூளையில் செலுத்துவது என்பதாகும்.

மூளைப் புற்று நோய்க்காக செய்யப்படும் கதிர்வீச்சு அறுவை சிகிச்சை முறையில் நவீன காலகட்டங்களில் காமா கதிர்வீச்சு, லீனியர் தொழில்நுட்ப முறைகள் தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சிகிச்சை ஒரே நாளில் செய்து முடிக்கப்பட்டு நோயாளிகள் அடுத்த நாளே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

Types of brain tumor best 6 tips in tamil

கீமோதெரபி சிகிச்சை என்றால் என்ன

Types of brain tumor best 6 tips in tamil  கீமோ தெரபி என்பது மாத்திரைகள் மற்றும் ஊசியின் மூலமாக புற்றுநோய் கட்டிகளின் செல்களை தாக்கி அழிக்க செய்யும் ஒரு வகை சிகிச்சை முறை.

மூளையில் உள்ள கட்டியின் தன்மையும் அதன் நிலைமையை ஆராய்ந்து கீமோ சிகிச்சை முறை தேர்வு செய்யப்படுகிறது.

இந்த சிகிச்சையில் பக்கவிளைவுகள் இல்லை என்று கேட்டால் இதிலும் சில பக்கவிளைவுகள் இருக்கிறது.

சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஊசி மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Tongue colour disease best 5 symptoms in tamil

டார்கெட் மெடிசின் ட்ரீட்மென்ட்

Types of brain tumor best 6 tips in tamil  டார்கெட் மெடிசன் ட்ரீட்மெண்ட் என்பது மூளையில் ஏற்படும் புற்றுநோய் செல்களை நேரடியாக தாக்கும் திறன் கொண்டது.

இந்த சிகிச்சையில் கொடுக்கப்படும் மருந்துகள் நேரடியாக மூளையில் உள்ள புற்று நோய் மற்றும் புற்றுநோய் இல்லாத கட்டிகள் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

What is the largest animal in the world

இந்த சிகிச்சை ஒரே கட்டமாக நடைபெறுவதில்லை மற்ற புற்றுநோய் சிகிச்சை போன்ற இந்த மருந்துகளும் பலவித படிநிலைகளில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

Leave a Comment