Types of cow breeds in India useful tips 2022
இந்தியாவில் உள்ள நாட்டு மாடு இனங்களின் வகைகள் என்ன..!
பழங்காலத்தில் காடுகளில் இயற்கையாகவே மேய்ந்து திரிந்து இனப்பெருக்கம் செய்து தன்னிச்சையாக வாழ்ந்துகொண்டிருந்த காட்டின் பெரிய விலங்கான காட்டு மாடுகளை.
நம்முடைய முன்னோர்கள் வீட்டு விலங்காக மாற்றினார்கள் நம் முன்னோர்கள் மாடுகளை பாலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்யவும் பயன்படுத்தினார்கள்.
போக்குவரத்திற்கும் இதனை பயன்படுத்தினார்கள் என்பதற்கான தன்னுடன் சேர்த்துக் கொண்ட விலங்குகளில் ஒன்றுதான் மாடு.
நம் இந்தியாவில் காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை பல்வேறு பெயர்களில் பல வகையான மாடுகள் இருக்கின்றன, அந்த வகையில் நாட்டு மாடுகள் வகைகள் சிலவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
நாட்டு மாடுகளின் வலிமை மற்றும் அதன் குணங்கள் தமிழ் கலாச்சாரத்துடன் நன்கு கலந்துள்ளது.
விவசாயத்திற்கு உழவு செய்தல், உரம் கொடுப்பது, கோமியம் அதிக அளவில் வயலில் பயன்படுத்தினால், நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் உள்ளது.
உயர்சாதி நாட்டு மாடுகளை வளர்ப்பது பெருமைக்குரிய விஷயமாக தமிழ் கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ளது.
நாட்டு மாடுகள் வீட்டில் ஒரு அங்கமாகவே நம்முடைய கலாச்சாரத்தில் பண்டைய காலம் முதல் இன்று வரை இருக்கிறது.
இந்த மாடுகளின் நன்மைகள் இன்றியமையாதவை இதனுடைய பால் அதிக ஊட்டச்சத்து மிகுந்தது, அதுமட்டுமில்லாமல் அதிக கொழுப்புச்சத்து உள்ளது.
Types of cow breeds in India எருமை மாட்டின் பால் மிக உயர்ந்த புரதச்சத்து நிறைந்தது அதுமட்டுமில்லாமல் இதனுடைய பால் ஒரு லிட்டர் குறைந்த பட்சம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டு மாட்டின் ஒரு லிட்டர் நெய் குறைந்தபட்சம் 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதுமட்டுமில்லாமல் இதனுடைய சாணம் விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டு மாட்டின் விலை பன்மடங்காக உயர்ந்து விட்டது காரணம் இதனுடைய நன்மைகளைப் பற்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
Types of cow breeds in India நாட்டு மாடுகளை வைத்து நம்முடைய கலாச்சார பண்டிகைகளில் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாட்டு மாடு இனங்களின் வகைகள்
அத்தக்கருப்பன்
அழுக்குமறையன்
அணறிகாலன்
ஆளைவெறிச்சான்
ஆனைச்சொறியன்
கட்டக்காளை
கருமறையான்
காட்டுக்கொம்பன்
கட்டைக்காரி
கட்டைவால் கூளை
கண்ணன் மயிலை
கருமறைக்காளை
கத்திக்கொம்பன்
கள்ளக்காடன்
கட்டைக்கொம்பன்
கருங்கூழை
கள்ளக்காளை
கழற்வாய் வெறியன்
கருப்பன்
கழற்சிக்கண்ணன்
காரிக்காளை
காற்சிலம்பன்
காராம்பசு
குட்டைசெவியன்
குண்டுக்கண்ணன்
குட்டை நரம்பன்
குத்துக்குளம்பன்
குள்ளக் சிவப்பன்
கூழைவாலன்
கூடுகொம்பன்
கூழை சிவலை
கொட்டைப்பாக்கான்
கொண்டைத்தலையன்
ஏறுவாலன்
ஏரிச்சுழியன்
நாரைக்கழுத்தன்
நெட்டை கொம்பன்
நெட்டைக்காலன்
படப்பு பிடுங்கி
படலைக் கொம்பன்
பட்டிக்காளை
பனங்காய் மயிலை
பசுங் கழுத்தான்
பால் வெள்ளை
பொட்டை கண்ணன்
பொங்குவாயன்
போருக்கு காளை
மட்டைக் கொலம்பன்
மஞ்சள் வாலன்
மறைச்சிவலை
மஞ்சலி வாலன்
மஞ்ச மயிலை
மயிலை
மேகவண்ணன்
முறிகொம்பன்
முறி களை
முட்டிக் காலன்
சங்கு வண்ணன்
செம்மறைக்காளை
செவலை எருது
செந்தாழைவயிரன்
செம்ம(ப)றையன்
சொறியன்
தளப்பன்
தல்லயன் காளை
தறி கொம்பன்
துடைசேர்கூழை
தூங்கச்செழியன்
வட்டப் புல்லை
வட்ட செவ்வியன்
வள்ளிக் கொம்பன்
வர்ணக்காளை
வளைக்கொம்பன்
வட்டக்கரியன்
வெள்ளைக்காளை
வெள்ளைக் குடும்பன்
வெள்ளைக் கண்ணன்
வெள்ளை போரான்
மயிலக்காளை
வெள்ளை
கழுத்திகாபிள்ளை
கருக்கா மயிலை
பணங்காரி
சந்தனப் பிள்ளை
சர்ச்சி
செம்பூத்துக்காரி
சிந்து மாடு
செவலை மாடு
நாட்டு மாடு
எருமை மாடு
காரி மாடு