UCO BANK NOTIFICATION 2020 APPLY QUICK

ரூபாய் 31000  ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை (UCO BANK NOTIFICATION 2020 APPLY QUICK)

வங்கிப் பணியாளர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது இந்த அறிவிப்பு மேலும் தொடக்க சம்பளமாக ரூபாய் 31 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் யுனைடெட் கமர்சியல் வங்கியில் காலியாக உள்ள பட்டய கணக்காளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது மொத்த காலி பணியிடங்கள் 50 மேலும் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக படிக்கவும்.

நிர்வாகம் : United commercial bank (uco)

காலிப்பணியிடங்கள் : 50

பணி: Chartered Accountants

கல்வித்தகுதி: Chartered Accountants  (JMGS-I  MMGS-II) துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு.

விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்.

ரூபாய் 23,700  முதல் 31,700  வரை.

விண்ணப்பிக்கும் முறை.

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக  https://www. ucobank.com/ என்ற இணையதளம் மூலம் 17/11/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

UCO BANK NOTIFICATION 2020 APPLY QUICK

தேர்வு செய்யப்படும் முறை.

இணையதளம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும் இதன் மூலம் இந்த பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்.

UCO BANK NOTIFICATION 2020 APPLY QUICK

பொது மற்றும் ஓ.பி.சி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 1,180

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு (SC/ST/BWT)  விண்ணப்பக் கட்டணம் ரூபாய்  118.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முன்பு விண்ணப்பதாரர்கள் யூகோ பேங்க் அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றவும். மேலும் அடையாள அட்டை, பான் கார்டு, கல்வி சான்றிதழ்கள், இதற்கு முன்பு இதே துறையில் செய்த வேலை, போன்றவைகளை கவனமாக பதிவேற்றம் செய்யவும்.

Best Plan Indian Government 2020 in Tamil

இணையதளம் மூலம் வங்கியில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளதாக போலி நபர்கள் வேலைதேடும் இளைஞர்கள் இடமிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் பறிப்பதாக (UCO)BANK அறிவித்துள்ளது. எனவே சரியான இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவேற்றவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

விண்ணப்ப படிவம் பெற.

Leave a Comment