uidai assistant manager recruitment 2021 new

ஆதார் துறையில் BE /B.Tech பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது2021(uidai assistant manager recruitment 2021 new)

மத்திய அரசின் ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ஒதுக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

அங்கு Assistant Manager பதவிகளுக்கு திறமையும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே இதற்குத் தகுதி உடைய இளைஞர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்

சம்பள விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விண்ணப்பிக்கும் முறை தேர்வு செய்யும் முறை கல்வித்தகுதி வயதுவரம்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்

uidai assistant manager recruitment 2021 new

ஆதார் பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் 2021

UIDAIஆணையத்தில் Assistant Manager பதவிகளுக்கு என பல்வேறு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

uidai assistant manager recruitment 2021 new

UIDAI  வயது வரம்பு விவரங்கள்

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 50 வயதிற்கு மேல் இல்லாதவர்கள் இருக்கவேண்டும் வயதுவரம்பில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்

 UIDAI கல்வித்தகுதி

மத்திய மாநில அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் BE / B.Tech / MCA / BSC (Computers)/BBA/BCA விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பட்டம் பெற்றிருக்க வேண்டும் இந்த பணியிடங்களுக்கு

இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது முக்கியமாக அமைந்துள்ளது

UIDAI தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் Interview / Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி  முழுவதும் தெரிந்துகொள்ளலாம்

UIDAI தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடத்துக்கு விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 13/07/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்திக் விண்ணப்பித்து கொள்ளலாம் என கேட்டுக்கொள்கிறோம்

கோவாக்சின் VS கோவிஷீல்ட் எது நல்லது

இந்த பணியிடம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டு உள்ள அனைத்து தகவல்களையும் விண்ணப்பதாரர்கள் நன்கு தெரிந்து கொள்வது நல்லது ஏனெனில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் கிராமப்புறங்களுக்கு பயணம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

மேலும் பயிற்சி மென்பொருள் சம்பந்தமான தகவல்கள் பராமரிப்பு தகவல்கள் தொழில்நுட்ப தகவல்கள் நிதிநிலை இணையதள பயன்பாடு போன்ற பல்வேறு அடிப்படை அனுபவம் விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது

Covid-19 Vaccine Against the New Delta Variant

இது ஒரு மத்திய அரசு பணி என்பதால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ள அனைத்து தகவல்களையும் சரியான முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் புகைப்படம் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவையும்

apply online

Leave a Comment