Uses of Omee Tablet best in tamil 2022
ஓமேய் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் அதன் பக்க விளைவுகள் என்ன..!
எந்த மாத்திரையை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்னரும் இந்த மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது அவசியம்.
இந்த மாத்திரை எந்த பிரச்சனைக்காக மருத்துவர்களால் வழங்கப்படுகிறது, இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன மற்றும் எவ்வளவு சாப்பிட வேண்டும்.
எப்பொழுது சாப்பிட வேண்டும், உணவுக்கு முன்பு சாப்பிட வேண்டுமா அல்லது உணவு பின்பு சாப்பிட வேண்டுமா.
எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது பற்றி முழுமையாக பார்க்கலாம்.
ஓமேய் மாத்திரை பயன்பாடுகள்
இந்த மாத்திரையை ஓமபிரசோல்,ஓமேஸ்,ஓக்மேஸ்,என்று பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
இந்த மாத்திரை பொதுவாக நெஞ்செரிச்சல், வயிற்று குமட்டல், வயிற்றில் அமிலம் சுரப்பது கட்டுப்படுத்தவும் வயிற்றுப்புண் வராமல் மற்றும் அல்சர் வந்தால் அதனை தடுக்கவும் உதவுகிறது.
நிறைய மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏற்படும் (Diabetic, BP, Patients, etc..,) வயிற்று எரிச்சலை கட்டுப்படுத்த உதவுகிறது.
சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் ஏற்படும் புண் வராமலும் மேலும் அந்த புண் வந்தால் அதனை குணப்படுத்தவும் இந்த மாத்திரை பெரிதும் உதவுகிறது.
வயிற்றுப் பிரச்சனைகள் சிறு பெருங்குடலை பாதுகாப்பதற்கும் மற்றும் வாயுத் தொல்லை போன்றவற்றை ஏற்படாமல் பாதுகாக்க அதிகம் இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.
ஓமேய் மாத்திரை உடலில் எப்படி வேலை செய்கிறது
நம் உடலில் இருக்கும் புரோட்டான் பம்ப் எனும் உடலில் அதிகப்படியான அமிலம் சுரப்பதால் தான்.
அல்சர், நெஞ்சு எரிச்சல், சிறு மற்றும் பெருங்குடலில் ஏற்படக்கூடிய புண்கள் வயிற்றில் ஏற்படும் வாய்வு பிரச்சனையை, வயிறு இறுகுதல், அஜீரணக் கோளாறு, நோய்கள் உருவாவதற்கு மூல காரணமாக இருக்கிறது.
இந்த ப்ரோட்டான் பம்பில் அமிலம் சுரப்பதற்கும் மிக முக்கிய காரணம் நீங்கள் உண்ணும் உணவில் இருக்கும் மசாலா பொருட்கள் மற்றும் சில கெடுதல் விளைவிக்கும் பொருட்களும் ஆகும்.
புரோட்டான் பாம்பில் அதிகப்படியான அமிலம் சுரப்பதை கட்டுப்படுத்தும் மற்றும் தடுக்கும் இந்த ஓமே மாத்திரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஓமேய் மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன
இந்த மாத்திரை சாப்பிடுவதால்
வாந்தி
தலைவலி
வயிற்றுப்போக்கு
தலைசுற்றல்
மயக்கம்
வயிற்று வலி மற்றும் சில பொதுவான பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Uses of Omee Tablet best in tamil 2022 வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை நீங்கள் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லதாக அமையும்.
இந்த மாத்திரையை யார் எப்பொழுது சாப்பிட வேண்டும்
Uses of Omee Tablet best in tamil 2022 கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், இந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை பெற்று சாப்பிடலாம்.
கல்லீரல், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள், இந்த மாத்திரையை கண்டிப்பாக மருத்துவரை கலந்து ஆலோசித்து பின்னர் பயன்படுத்த வேண்டும்.
வாகன ஓட்டிகள் மற்றும் மது அருந்தும் நபர்கள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டாம், ஏனெனில் இந்த மாத்திரை சில நேரங்களில் மயக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் 1 சாப்பிட வேண்டும் நாளைக்கு ஒன்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
Uses of Omee Tablet best in tamil 2022 ஓமேய் மாத்திரையின் அளவு Dosage 20 mg,40 mg,80 mg.
நீங்கள் இந்த மருந்தை மாத்திரையாகவும் அல்லது சிறப்பாகவே அல்லது ஊசியாகவே எது வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டாலும்.
அவர் உடலுக்கு ஏற்ப மருந்தின் அளவுகள் மாறுபடும் ஆதலால் மருத்துவரை கலந்து ஆலோசித்து மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.